இந்த டிரஸ் தான் காத்தோட்டமா இருக்கு.. அநியாயம் பண்ணும் அமலாபால் புகைப்படம்

தமிழ் சினிமாவில் விறுவிறுவென முன்னணி நடிகையாக வந்து கொண்டிருந்த காலகட்டத்தில் காதல் திருமணம் செய்து கொண்டு செட்டிலாக நினைத்தவர் அமலாபால். ஆனால் காதலித்த அளவுக்கு கல்யாணத்திற்கு பிறகு வாழ்க்கை சரியாக அமையவில்லை.

இதனால் தனது கணவர் இயக்குனர் விஜய்யை விவாகரத்து செய்துவிட்டு தற்போது தனிமையில் வசித்து வரும் அமலா பால் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால் விவாகரத்துக்குப் பிறகு அவர் நடித்த படங்கள் எதுவுமே ஆகா ஓகோவென்று வெற்றி பெறவில்லை.

இதனால் மார்க்கெட் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் அமலாபால் சினிமாவில் மீண்டும் எப்படியாவது முன்னணி நடிகையாக வலம் வர வேண்டும் என்பதற்காக அவ்வப்போது அவருடைய சமூக வலைதளப் பக்கங்களில் அத்து மீறிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

மேலும் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு நீச்சல் உடையில் கூத்தடிக்கும் புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாக அவர்மீதான நன்மதிப்பை கெடுத்து வருகிறது. இருந்தாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் அமலாபால் தொடர்ந்து இதே வேலையைத்தான் செய்து வருகிறார்.

அந்தவகையில் தன்னுடைய முழு காலும் தெரியும்படி அவர் அணிந்திருக்கும் உடை ரசிகர்களின் பேராதரவைப் பெற்று ஏகப்பட்ட லைக்குகளை குவித்து வருகிறது. அந்தப் புகைப்படத்திற்கு ரசிகர்கள் போடும் கமெண்ட்டுகள் தான் வேற லெவல்.

amala-paul-photo
amala-paul-photo
Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்