லிப் லாக்கில் பட்டைய கிளப்பும் அக்சரா ரெட்டி.. இளசுகள் வலைவீசி தேடும் குறும்பட வீடியோ

விஜய் டிவி தற்போது பிக் பாஸ் 5வது சீசனை விறுவிறுப்பாக ஒளிபரப்பு செய்து வருகிறது. ஆரம்பத்தில் சுவாரஸ்யமாக சென்ற பிக்பாஸ் நிகழ்ச்சி அதன்பிறகு ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. அதற்கு காரணம் எதிர்பார்த்தபடி போட்டிகள் எதுவும் விறுவிறுப்பு இல்லாமல் போனது.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் அக்சரா ரெட்டிக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். தற்போது பஞ்சதந்திரம் எனும் விளையாட்டு நடைபெற்று வருகிறது. இதன் மூலம் அக்சரா ரெட்டிக்கும் பவானி இடையே சண்டை காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

மேலும் அக்சரா ரெட்டி தனது அம்மா மற்றும் அண்ணனின் அரவணைப்பில் தான் வாழ்ந்து வந்ததாகவும் இதுவரைக்கும் வெளியே யாருடனும் பழகியதில்லை எனக் கூறினார். மேலும் இதுவரைக்கும் யாரும் தன்னிடம் நேருக்கு நேராக சண்டை போட்டது இல்லை எனவும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தான் நான் வெளி உலகத்தை பார்த்ததாகவும் கூறினார்.

அக்சரா ரெட்டி ஹேப்பி நியூயர் எனும் குறும்படத்தில் நடித்துள்ளார். அந்த குறும்படத்தில் தன் காதலர் இறப்பது போல் பிராங்க் செய்வார். அக்சரா ரெட்டி காதலர் இறந்ததாக நினைத்து இறுதியாக அவருக்கு முத்தம் கொடுப்பார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அக்சரா ரெட்டிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் நல்ல வரவேற்பு உள்ளது. அதனால் கூடிய விரைவில் இவர் அடுத்தடுத்து படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என பலரும் கூறி வருகின்றனர். 4 மில்லியன் பார்வையாளர்களை தாண்டிய Happy New Year குறும்படம்

lip-lock-akshara-2
lip-lock-akshara-2

மேலும் ஒரு சிலர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் அக்ஷராவுக்கு அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் எனவும் கூறி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்