பப், பாருக்கு அடிமையான அஜித் பட ஹீரோயின்.. நைட்டு பார்ட்டில் அரங்கேறும் அம்மணியின் கூத்து

பெரும்பாலும் இரவு பார்ட்டிகளுக்கு நடிகர், நடிகைகள் செல்வதில் ஆச்சரியம் இல்லை. எந்த படம் வெற்றி பெற்றாலும் படக்குழுவினர் சேர்ந்து வெற்றி கொண்டாட்டம் என்ற பெயரில் பாரில் லூட்டி அடிப்பார்கள். அந்த வரிசையில் இப்பொழுது அஜித் பட நாயகி ஒருவர் முழு நேரமும் பப்,பார் என்று சுற்றி திரிகிறார்.

கருப்பாக இருந்தாலும் தமிழ் படங்களில் ஒரு ரவுண்டு வந்தவர்.இவருக்கென்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அஜித்துடன் முதல் படத்திலேயே கிடைத்த அறிமுகம் அவரை எங்கேயோ கொண்டு சென்றது. அதன் பின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு வந்தார்.

Also read: மார்க்கெட் இல்லாத மாளவிகா கேட்கும் சம்பளம்.. தலைதெறிக்க ஓடிய தயாரிப்பாளர்

சில பாடல்களில் அவர் ஆடிய ஆட்டம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. கவர்ச்சி கன்னியாக வலம் வந்த மாளவிகா ” வாள மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்” என்ற பாடல் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். திருட்டுப் பயலே படத்தில் மிக கவர்ச்சியான கதாபாத்திரத்தில் மூலம் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தார்.

இந்த பாட்டின் மூலம் இவரை பட்டித் தொட்டி எல்லாம் கொண்டு சென்றது. பின்பு தொடர்ந்து கவர்ச்சி கன்னியாக வலம் வந்த இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டது. பின்னர் திருமணம் செய்த பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். மேலும் மாளவிகா படங்களில் நடிக்காவிட்டாலும் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

Also read: மாளவிகாவை ஓரம்கட்டி பூ நடிகைக்கு கிரீன் சிக்னல்.. பா ரஞ்சித், விக்ரம் கொடுத்த ட்விஸ்ட்

தற்போது இவர் பாரில் பார்ட்டி பண்ணும் ஹாட் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். இப்படி பப்,பார் என வாழ்க்கையை முழு நேரமும் ஓட்டிக்கொண்டு இருக்கிறார்.  ஆனால் இரவு நேரத்தில் அம்மணியே எப்பொழுதுமே பாரில் தான் பார்க்க முடியும்.

இதற்கு காரணம் தற்சமயம் இவர் கையில் எந்த விதமான படம் இல்லாத விரக்தியில் இவர் இப்படி சுற்றி திரிகிறார். இந்த மாதிரியான கேலிக்கூத்துக்கு ஆளாகி உள்ளார். இவர் இதிலிருந்து மீண்டு முன்பு இருந்தது போல சினிமாவில் கவர்ச்சி கன்னியாக வலம் வர வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

Also read: நோ சொன்ன ஆண்டவர் பதிலடி கொடுத்த எச்.வினோத்.. கமலுக்கு பதில் இப்ப யார் ஹீரோ தெரியுமா?

- Advertisement -