ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

செல்ஃபி போட்டோவில் சும்மா மாஸ் காட்டுறாரே.. இணையத்தை கலக்கும் அஜித்தின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்

கருப்பு நிற உடையில் கலக்கலாக இருக்கும் அஜித்

AJITH

கடந்த சில மாதங்களாக சோசியல் மீடியாவில் அஜித்தின் போட்டோ தொடர்ந்து வெளியாகி வருகிறது.

AJITH

சமீபத்தில் அவர் உடல் எடையை குறைத்து இருந்த போட்டோ வைரலானது.

AJITH

அதேபோல் தற்போது அவரின் செல்ஃபி போட்டோவும் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது

- Advertisement -

Trending News