வாழ்க்கை கொடுத்த அஜித்.. நன்றி மறந்து முதுகில் குத்திய தயாரிப்பாளர்

தல அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். இன்றைய தேதிக்கு அதிக வசூல் செய்யும் தமிழ் படங்களில் அஜித் படங்களுக்கு மிகப் பெரிய முக்கியத்துவம் உள்ளது. அந்த வகையில் அடுத்ததாக வருகின்ற பொங்கலுக்கு வலிமை படம் மிகப்பெரிய வசூலைக் குவிக்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அஜித் ஆரம்பத்தில் தொடர் வெற்றி படங்களை கொடுத்த சரித்திர நாயகனாக வளரவில்லை. ஏகப்பட்ட சறுக்கல்கள் இருந்தாலும் தன்னுடைய விடாமுயற்சியால் எப்படியாவது வெற்றி படங்களை கொடுத்து தற்போது இந்த நிலைமைக்கு உயர்ந்துள்ளார்.

அஜித்தை பொறுத்தவரை எப்போதுமே நன்றி மறக்காதவர். தனக்கு உதவி செய்தவர்கள் சின்ன குழந்தையாக இருந்தாலும் அவர்களுக்கு ஏதாவது நல்லது செய்யாமல் இருந்ததில்லை. அப்படியிருக்கையில் சினிமாவில் அஜித்தை இவ்வளவு பெரிய இடத்திற்கு கொண்டு வந்த சில முக்கிய தயாரிப்பாளர்களுக்கு அஜித் எப்போதுமே தலை வணங்கும் பழக்கம் கொண்டவர் தான்.

am rathnam
am rathnam

ஆனால் அப்பேர்ப்பட்ட அவர்களே அஜீத்தை தூக்கி கணம் பார்த்தது தான் அவருக்கு கோபமே. அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம். அஜித்தை வைத்து என்னை அறிந்தால் வேதாளம் போன்ற படங்களை தயாரித்து இருந்தார்.

இந்த இரண்டு படங்களில் அஜித்திடம் தன்மையாக பழகியவர் எப்படியாவது அஜித்தை தன் கைக்குள் போட்டுக் கொள்ள வேண்டும் என ஏகப்பட்ட வேலைகளை பின்னாலிருந்து பார்த்துள்ளார். வேதாளம் படத்தின் போது இருவருக்கும் சின்ன கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. பேசி சரிசெய்து விட வேண்டிய பிரச்சனையை தேவையில்லாமல் அஜித்தை பற்றி தவறாக பேசி அஜித்தின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டாராம் ரத்தினம். அதன் காரணமாகவே இப்போது அவருக்கு படம் செய்வதில்லை என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்