போனி கபூருக்கு தோல்வி பயத்தை காட்டிய வாரிசு டிரைலர்.. அஜித் சொன்ன ஒரே வார்த்தை!

பல வருடங்கள் உச்ச நட்சத்திரங்கள் போட்டிப்போட்டு வந்தாலும் நட்போடு தான் பழகி வந்தனர். தற்பொழுது அந்த நிலைமை மாறியுள்ளது, காரணம் வருடங்கள் போட்டி போட்ட அஜீத்-விஜய் அமைதியாக இருந்து வந்தனர் இப்பொழுது போட்டி மோசமான நிலையை அடைந்துள்ளது. காரணம் வசூல் ரீதியாக விஜய் பெரிய ஹீரோ என்று பேசி இதன் விளைவு அஜித் புதிய முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

வரும் பொங்கலுக்கு துணிவு, வாரிசு வெளியாகப் போகிறது என சொன்னதிலிருந்து இன்றுவரை தமிழ்நாட்டில் பேச வேற விஷயங்களை இல்லாத அளவிற்கு இவர்களைப் பற்றிய பேச்சுகள் வருகின்றன. இதுவரை அமைதியாக இருந்த அஜித் திடீரென போட்டியில் இறங்கியாக வேண்டும் யார் பெரிய ஹீரோ என்று முடிவு செய்ய வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார்.

Also Read: எம்ஜிஆர், ரஜினி வரிசையில் விஜய்யை போடலனா கண்டமேனி திட்டுவாரு.. மீண்டும் சர்ச்சையில் சிக்கும் பிரபலம்

வாரிசுக்கு போட்டியாக பல அப்டேட்களை கொடுத்து வந்த அஜீத் திடீரென புத்தாண்டுக்கு முதல்நாள் ட்ரெய்லரை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி இருந்தார். இதைப் பார்த்த விஜய் இரண்டு, மூன்று நாட்கள் கழித்து அவர் படத்தின் டிரைலரை வெளியிட்டார். இதுவரை பயத்தில் இருந்த அஜீத் வாரிசு ட்ரெய்லரை பார்த்துவிட்டு மகிழ்ச்சி அடைந்தார்.

வாரிசு படத்தின் டிரைலர் அஜித்துக்கு புது நம்பிக்கையை கொடுத்துள்ளது. காரணம் படம் தெலுங்கு வாடை மற்றும் பழைய கதையை புதுப்பித்து கொடுத்திருக்கிறார்கள் இது விஜய் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் அஜித் போனி கபூர் இடம் சென்று பயப்பட வேண்டாம் துணிவு மட்டுமே வெற்றி பெறும் அந்த அளவிற்கு போனி கபூருக்கு நம்பிக்கை கொடுத்துள்ளார்.

Also Read: வணங்கான் படத்தை தொடர்ந்து வாடிவாசலுக்கும் அதே நிலை.. பொறுமையை இழந்து விஜய் கதையில் கமிட்டான சூர்யா

இதுவரை எந்த தயாரிப்பாளரிடம் மற்ற படங்களைப் பற்றியும் அஜித் படங்களை பற்றி பேசமாட்டார். இப்பொழுது அவர் நிறைய மாறி விட்டார் காரணம் விஜய் ரசிகர்களை பயன்படுத்தும் விதமும் அந்த படத்தின் தயாரிப்பாளர் பேசிய விதமும் இனிமேல் இவர்களை விடக்கூடாது போட்டியில் இறங்கியாக வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார் என்று நன்றாகத் தெரிகிறது.

அமைதியாக இருந்த அஜித்தை தேவையில்லாமல் போட்டி போட வைத்துள்ளனர் வாரிசு படக்குழு. ஆனால் உண்மையாகவே வாரிசு ட்ரெய்லர் வந்த பிறகு விஜய் ரசிகர்களே பயத்தில் இருக்கின்றனர் துணிவு படம் மட்டுமே வெற்றி பெறும் என்று. விஜய் நடித்த படம் எந்த ஒரு புதுவிதமான கதையில் படம் அமையவில்லை அதனால் குஷியில் இருக்கிறார். அஜித் இனிமேல் அடுத்தடுத்த படங்கள் உண்மையான அதிக வசூல் யாருக்கு வரப்போகிறது என்று தீர்மானிக்கும் என்பது நிதர்சனம்.

Also Read: வாரிசை விட எதிர்பார்ப்பை அதிகரித்த துணிவு சஸ்பென்ஸ்.. ட்ரெய்லரால் ரிலாக்ஸான அஜித்

- Advertisement -