படுமோசமான கவர்ச்சியில் காட்டக்கூடாததை காட்டிய ஐஸ்வர்யா லட்சுமி.. பரிதவிக்கும் இணையதளம்

தனுஷ் நடிப்பில் பிரம்மாண்ட அலப்பறையில் வெளிவந்த படம் ஜகமே தந்திரம். கிட்டத்தட்ட 17 மொழிகளில் 190 நாடுகளில், உலகத்தரம் வாய்ந்த நெட்ஃபிக்ஸ் தளத்தில் வெளிவந்தது ஜகமே தந்திரம்.

மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது தான் உண்மை. சந்தோஷ் நாராயணன் இசையை தவிர படத்தில் எந்த ஒரு பாசிட்டிவான விஷயங்களை கூற முடியாது. எந்த அளவிற்கு பில்டப் செய்தார்களோ அந்த அளவிற்கு நெகட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது.

பாலிவுட் இயக்குனர்கள் வாழ்த்துக்கள் கூறுவது, அடிக்கடி விளம்பரப்படுத்துவது என்று அலப்பறைகள் தாங்கவில்லை. ஒருவேளை தியேட்டரில் வந்திருந்தால் முதல் ஷோ ஓடி இருக்குமா.? என்பது சந்தேகம் தான்.

புத்திசாலித்தனமாக தயாரிப்பாளர் OTT தளத்திற்கு கொடுத்துள்ளார் என்று தான் கூற வேண்டும். தனுஷ் OTT தளத்திற்கு கொடுக்க வேண்டாம் என கூறியதற்கு முக்கிய காரணம் இருக்கிறது.

ஜகமே தந்திரம் படத்தில் உள்ள ஒரே ஒரு பாசிட்டிவ் என்னவென்றால் படத்தில் நாயகியாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமி தான். மலையாள நடிகையான இவருக்கு இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அதனைத் தொடர்ந்து விளம்பரப் படத்திற்காக கிளாமர் உடையில் ஐஸ்வர்யா லட்சுமி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீயை விட வேகமாக பரவி வருகிறது.

aiswarya-lekshmi-cinemapettai
aiswarya-lekshmi-cinemapettai

Stay Connected

1,170,257FansLike
132,059FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -