அந்தரங்க கேள்விக்கு வாய்கூசாமல் பதிலளித்த ஐஸ்வர்யா ராய்.. ரகசியத்தை போட்டுடைத்த உலக அழகி

ஐஸ்வர்யா ராய் உலக அழகி என்ற பட்டம் பெற்ற பிறகு முதலில் நடிக்க வந்த இடம் தமிழ் சினிமா. பின்னர் ஹிந்தி திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கி உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தார். இந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை இவர் மட்டுமே. பின்னர் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனை விட ஐந்து வயது பெரியவர்.

ஐஸ்வர்யா ராய் தற்போது கர்ப்பமாக இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கு முன் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். தற்போது நடித்திருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன். ஆனால் இவரது தோற்றம் அப்படியே இருக்கிறது என்ன சாப்பிடுகிறார் என்ன உடற்பயிற்சி செய்கிறார் என்று அந்த ரகசியத்தை சொல்ல மறுத்து வருகிறார்.

பொதுவாக நடிகைகள் பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிப்பது இல்லை. அதுவும் இந்திய பத்திரிகையாளர்களிடம் மட்டுமே, இதுவே வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் என்றால் எப்படி வேணாலும் பதில் அளிக்கின்றனர் ,காரணம் அவர்கள் நிறைய பணம் தருகிறார்கள்.

ஐஸ்வர்யா ராய் வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் அவரிடம் கேட்ட பாலினம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அதில் ஐஸ்வர்யாவிடம் உங்களுக்கு படத்தில் எந்த காட்சிகளில் நடிப்பது சுலபம் என்று கேட்ட கேள்விக்கு எனக்கு காதல் காட்சிகளில் நடித்தால் மட்டுமே பிடிக்கும் சுலபமாக நடித்து விட்டு சென்று விடுவேன் என்று கூறினார்.

அடுத்து உடலுறவு பற்றி கேட்ட ஒரு கேள்விக்கு ஐஸ்வர்யாராய் உடலுறவு என்பது உள்ளமும், உணர்ச்சியும் ஒன்று சேர இருவருக்கும் வரவேண்டும் அப்போதுதான் அந்த உடலுறவு இன்பமாக நிம்மதியாக இருக்கும்,  இல்லை என்றால் அது வெறும் காமத்திற்காக செய்யப்படும் செயலாக தோன்றும். கணவன், மனைவியாக இருந்தாலும் இருவரும் மனதார உடலுறவு கொள்ள வேண்டும் கடமைக்கென்று செய்யக்கூடாது.

அந்த வகையில் நானும், எனது கணவரும் நிம்மதியாக இருக்கிறோம். என்னால் அவர் சந்தோஷமாக இருக்கிறார், அவரால் நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். இதுவரை நாங்கள் இப்படிப்பட்ட உடலுறவு மட்டுமே செய்து கொண்டு இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

ஐஸ்வர்யாராய் திருமணத்துக்கு முன்பு பல சூப்பர் ஸ்டார்களை காதலித்து லிவிங் டுகெதர் என்ற முறையில் வாழ்ந்து வந்தவர். இன்று திருமணம் செய்து நல்ல முறையில் வாழ்ந்து வருகிறார். ஆனால் இவரது கருத்து இப்பொழுது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்