மூழ்கிய ஹோட்டலை மீட்டு விளையாடிய சல்லாப ஆட்டம் .. 45 வயதிலும் கேரியருக்காக நடிகை போட்ட அறுசுவை விருந்து

பிரபல நடிகை ஒருவர் சினிமாவில் சம்பாதித்ததை ஒட்டுமொத்தமாய் ஹோட்டலிலில் முதலீடு செய்தார். வாய்ப்பு போனாலும் ஹோட்டலை நடத்தி சம்பாதிக்கலாம் என்று எண்ணியவருக்கு சினிமா வாய்ப்பு இல்லை,ஹோட்டலில் வருமானமும் இல்லை.

மேற்கொண்டு கையில் இருந்ததை எல்லாம் போட்டு ஓட்டலை காப்பாற்றவும் முடியவில்லை. மூழ்கிய ஹோட்டலை நட்பு பழக்கத்தினால் கடன் கொடுத்து காப்பாற்றி இருக்கிறார் காமெடி நடிகர். பின்னர் என்ன! அந்த கடனுக்காக காமெடி நடிகர் எதார்த்தமாய் கேட்க, அந்த நடிகையும் பதார்த்தமாய் பந்தி போட்டு இருக்கிறார்.

Also Read: 29 வயசு வித்தியாசத்தில் திருமணம்.. 60 வயதில் மூன்றாவது மனைவிக்கு அடி போட்ட பிரபல நடிகர்

நடிகருக்கு பந்தி அறுசுவை விருந்தாய் அமைந்தது. அப்புறம் என்ன நடிகைக்கு நடிகர் நடிக்கும் எல்லா படத்திலும் வாய்ப்பு வரிசையாக கிடைத்தது. 45 வயதிலும் கேரியரை காப்பாற்றி நடிகை சம்பாதித்து வந்தார். முன்பு இவருக்கு வாய்ப்பு கொடுக்கத் தயங்கிய தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் அதன்பின் வாய்ப்பை வழியன போய் தூக்கி கொடுக்கின்றனர்.

எல்லாத்தையும் விட பெரிய ஆச்சரியம் என்னவென்றால் 50 வயதாகியும் நடிகருக்கு இன்னும் விருந்துதான். இப்போது சினிமாவிலும் சரி ஹோட்டலிலும் சரி அவருக்கு மவுசு அதிகமாகிவிட்டது. எல்லாத்திற்கும் அந்த காமெடி நடிகர் தான் ரூட்டு போட்டுக் கொடுத்தார்.

Also Read: ரெண்டு புருஷனை கட்டின பின் ஆண்களையே வெறுத்த நடிகை.. கடைசியில் எழுதிய அதிர்ச்சியான உயில்

அதனால் மூழ்கிய ஹோட்டலை மீட்டு சல்லாப ஆட்டம் விளையாடி காப்பாற்றியதோடு, 45 வயதிலும் நடிகை தன்னுடைய கேரியருக்காக அறுசுவை விருந்து அளித்துக் கொண்டிருக்கிறார். அதனால் கல்லாவும் நல்லாவே நிறைகிறது.

- Advertisement -