6 வருடம் கழித்து மீண்டும் இணைந்த விஷால்-ஆர்யா கூட்டணி.. தீயாய் பரவும் லேட்டஸ்ட் அப்டேட்!

நடிகர் விஷால், ஆர்யா நீண்ட இடைவெளிக்கு பிறகு கூட்டணி அமைத்த படம் “எனிமி”. வரிசையாக ஆக்சன் படங்களில் கவனம் செலுத்தி வரும் விஷாலுக்கு இப்போது டபுள் ஆக்சனில் தயாராகிறது எனிமி படம்.

VSOP,  அவன் இவன் போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளனர். பாலாவின் இயக்கத்தில் அவன் இவன் படத்தில் நடித்த ஆர்யா மற்றும் விஷாலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் இவர்கள் இருவரும் ஆறு வருடம் கழித்து ஒன்றினைந்து எனிமி படத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இதன் படப்பதிவு முடிந்ததாக அறிவித்திருந்தார் நடிகர் விஷால்.

இப்போது வி-31 என்ற பெயரிடப்படாத படத்தில் “எங்கேயும் எப்போதும்”, “இவன் வேற மாதிரி” இயக்குனர் சரவணன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்த நிலையில் “எனிமி” படத்திற்கான பேட்ஜ் வொர்க் ஐதராபாத்தில் நடந்தது.

இதற்காக வி-31 படப்பிடிப்பில் இருந்து அங்கு சென்ற விஷால் எனிமி படக்குழுவுடன் ஒரு செல்ஃபி எடுத்து பதிவிட்டுள்ளார். விஷால் ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர்.

vishal-enemy
vishal-enemy

Stay Connected

1,170,254FansLike
132,060FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -