10 நடிகைகள் உடன் செய்த அட்ஜஸ்மென்ட்.. கொடூரமாக நடந்து கொண்ட புருஷனை பழி தீர்த்த மனைவி

படங்களில் வில்லனாக நடிக்கும் நடிகர் ஒருவர், மாடல் அழகி உட்பட பத்திற்க்கும் மேற்பட்ட நடிகைகளை அட்ட டயத்தில் அட்ஜஸ்ட்மென்ட் செய்திருக்கிறார். இந்த கொடூர வில்லனின் செய்கையை அறிந்த அவருடைய மனைவி சரியான தண்டனை கொடுத்து பாடம் புகட்டி உள்ளார். டாப் நடிகர்களின் படங்களில் முரட்டு வில்லனாக நடித்துக் கொண்டிருக்கும் இவர், 10 நடிகைகளை அட்ஜஸ்ட்மென்ட் செய்ததை தன்னுடைய மனைவியிடமே பட்டியல் போட்டு இருக்கிறார்.

அது மட்டுமல்ல பிரபல நடிகை ஒருவரையும் வலுக்கட்டாயமாக அட்ஜஸ்ட்மென்ட் செய்ய பார்த்திருக்கிறார். அவரை மட்டுமல்ல அந்த நடிகையின் அம்மாவிற்கும் தொந்தரவு கொடுத்தது சோசியல் மீடியாவில் அம்பலமானது. அதன் பிறகு கொடூர வில்லன் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஓவர் திமிருடன் பேசினார்.

Also Read: டாப் 2 ஹீரோக்களுக்கு பாரபட்சம் பார்க்காமல் பந்தி விரித்த நடிகை.. திருமணம் என்று சொன்னதும் உடனே கழட்டி விட்டுட்டாங்க

 அட்ஜஸ்மென்ட் செய்த பத்து  நடிகைகளில் யாரையும் நான் கட்டாயப்படுத்தவில்லை. அவர்களின் விருப்பத்தின் பெயரில்தான் அனைத்தும் நடந்தது என்று வெளிப்படையாகவே கூறியிருந்தார். மான மரியாதை பற்றி கவலைப்படாத அந்த நடிகரின் பேட்டியை பார்த்த அவருடைய மனைவிக்கு பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியது.

இதனால் அந்த நடிகருக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என விவாகரத்து செய்துள்ளார். அந்த முரட்டு வில்லனின் மனைவி ‘கணவரை விவாகரத்து செய்ததன் மூலம் கட்டுன பொண்டாட்டியுடன் வாழ கூட அருகதை இல்லாதவன் தான் நீ’ என்று சொல்லி பழி தீர்த்துக் கொண்டார்.

Also Read: அந்தரங்க காட்சியால் நடிகையின் கேரியரை காலி செய்த இயக்குனர்.. ஹோட்டல் வைத்து பிழைக்கும் அவலம்

இவருக்கு யாரும் பட வாய்ப்புகள் கொடுக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார். ஆனால் நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது டாப் நடிகரின் நடிகருடைய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்பவும் அவர் புத்தி மாறாமல், எப்படி கூட நடிக்கும் நடிகைகளை அட்ஜஸ்மென்ட் செய்வது என்பதில் தான் குறியாக இருக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்