அக்கட தேசத்திலிருந்து வந்த நடிகை அழகு, நடிப்பு, நடனம் என அனைத்திலும் பட்டையை கிளப்ப கூடியவர். சினிமாவுக்கு வந்த குறுகிய காலத்திலேயே டாப் நடிகர்கள் அனைவருடனும் ஜோடி போட்டு நடிக்க ஆரம்பித்தார். அவரது கொடியும் தமிழ் சினிமாவில் ஓங்கி பறந்தது.
இந்நிலையில் நடிகையை சினிமா பிரபலம் ஒருவர் உருகி உருகி காதலித்து வந்தார். நடிகைக்கும் அவரை ரொம்ப பிடித்து விட்டது. ஆனால் அந்த பிரபலத்தின் குடும்பத்தில் இந்த நடிகையை திருமணம் செய்து கொள்ள கடும் எதிர்ப்பு நிலவி வந்துள்ளது. ஆனால் அவரோ நடிகையின் மீது பித்து பிடித்தது போல் இருந்துள்ளார்.
Also Read : ஐயோ அந்தப் பழம் புளிச்சிடுச்சு.. ஜோடி போட்ட ஹீரோயினை ரிஜெக்ட் செய்த நடிகர்
இந்நிலையில் ஒரு வழியாக தனது குடும்பத்தை சம்மதிக்க வைத்து திருமணத்திற்கும் பிரபலம் ஒத்துக்கொள்ள வைத்துவிட்டார். மேலும் திருமண ஏற்பாடும் தடபுடலாக நடந்து வந்தது. அந்த சமயத்தில் பெரிய இடத்தில் இருந்து நடிகைக்கு ஒரு குடைச்சல் வந்துள்ளது.
அதாவது பெரிய செல்வாக்கு உள்ள ஒருவரிடம் நடிகையை அட்ஜஸ்மென்ட்க்கு கேட்டுக் கொண்டுள்ளார்கள். ஆனால் நடிகையோ எனக்கு திருமணம் ஆகப்போகிறது இனி என்னால் இப்படி எல்லாம் செய்ய முடியாது என மறுத்துள்ளார். அப்படி என்றால் நீ இங்கு வாழவே முடியாது என மிரட்டல் வந்துள்ளது.
நடிகை வேறு வழியில்லாமல் திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு அந்த செல்வாக்கு உள்ள பிரபலத்துடன் ஒன்றாக இருந்துள்ளார். இந்த விஷயம் மாப்பிள்ளை வீட்டாருக்கு தெரிந்தும் கல்யாணத்திற்கு ஒத்துக்கொண்டது தான் ஆச்சரியமான விஷயம். ஆனால் நடிகை திருமணத்திற்கு பிறகு கண்ணியமாக வாழ்ந்து வருகிறார்.
Also Read : அந்த ஒல்லி இயக்குனரும் அப்படியா?. நடிகையிடம் தயாரிப்பாளருக்கும் சேர்த்து அட்ஜஸ்மென்ட் செய்ய சொன்ன கேவலம்