உதட்டு முத்தக்காட்சி, படுக்கையறை ரொமான்ஸ்.. எல்லாம் ஓகே, ஆனால்? கண்டிஷன் போடும் அதிதி ராவ்

2007ஆம் ஆண்டு தமிழில் வெளியான சிங்காரம் என்ற படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு அறிமுகமானவர் தான் அதிதி ராவ். ஆனால் அப்போது அவரைப் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அதன்பிறகு பாலிவுட்டுக்கு சென்றவர் அங்கேயே செட்டிலாகிவிட்டார். பாலிவுட்டில் வெற்றி நாயகியாக வலம் வந்து கொண்டிருந்த அதிதி ராவ் நீண்ட வருடங்களுக்கு பிறகு மணிரத்தினம் இயக்கிய காற்று வெளியிடை என்னும் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுத்தார்.

இந்த முறை ரசிகர்களின் மனதை வென்ற அதிதி ராவ் அதனைத் தொடர்ந்து தமிழில் மேலும் சில படங்களில் நடித்தார். தற்போது தென்னிந்திய சினிமாவிலும் பாலிவுட் சினிமாவிலும் மாறி மாறி நடித்து வரும் அதிதி ராவ் சினிமாவில் புதிதாக கண்டிஷன் போட்டுள்ளார்.

அதாவது சக நடிகர்களுடன் உதட்டு முத்தக் காட்சி மற்றும் படுக்கையறை காட்சிகளில் நடிக்க எந்த ஒரு பிரச்சனை இல்லை எனவும், மற்ற நடிகைகள் மாதிரி அதைச் செய்ய மாட்டேன் இதை செய்ய மாட்டேன் என அடம் பிடிக்கவும் மாட்டேன் என அதிதி ராவ் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அதற்கெல்லாம் ஒரு கண்டிஷன் என இக்கு வைத்துள்ளார். படத்தின் காட்சிகள் உண்மையாகவும் தத்ரூபமாகவும் இருந்தால் மட்டுமே அந்த மாதிரி காட்சிகளில் நடிப்பேன் எனவும் வேண்டுமென்றே நுழைக்க நினைத்தால் வாய்ப்பில்லை ராஜா டாட்டா காட்டி விடுவேன் என கூறிவிட்டார்.

adithi-rao-cinemapettai
aditi-rao-cinemapettai

இதன் காரணமாகவே தற்போது அதிதி ராவ் நடிக்கும் படங்களில் ரொமான்ஸ் கலந்த காதல் காட்சிகளை எடுக்க இயக்குனர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்களாம். பச்சைக்கொடி காட்டிய பிறகு கற்பனையில் பட்டையைக் கிளப்புகிறார்களாம் நம்ம இளம் இயக்குனர்கள்.

Stay Connected

1,170,287FansLike
132,018FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -