இதுக்கு மேல எங்கிட்ட காட்டுறதுக்கு ஒன்னும் இல்ல.. வேற லெவல் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட யாஷிகா

தமிழ் சினிமாவில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். இதை தொடர்ந்து யாஷிகா, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இதன் மூலம் தமிழகத்தில் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார் யாஷிகா.

என்னதான் யாஷிகா பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றாலும், சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்கவில்லை. ஆரம்பம் முதலே கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்து வந்த யாஷிகா ஆனந்த் எப்படியாவது நல்ல கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல பெயரை வாங்கி விட வேண்டும் என போராடும் நடிகைகள் ஒரு பக்கம் இருந்தாலும்,

வெறும் உடலைக் காட்டி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெறும் நடிகைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். தற்போதெல்லாம் சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருப்பவர்களுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருப்பது வழக்கமாகிவிட்டது.

இதனால், யாஷிகா பட வாய்ப்பை பெறலாம் என்ற எண்ணத்தில் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

yashika-cinemapettai

அந்த வகையில் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் தனது முதுகை முழுமையாக காமித்து ரசிகர்களை திணற அடித்துள்ளார்.

yash-cinemapettai

இவருடைய கவர்ச்சியான புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளு விடுவது மட்டுமல்லாமல் எக்கச்சக்கமான நிலைகளையும் குவித்து வருகின்றனர.

- Advertisement -