கணவர் இருக்கும் போது 4 பேருடன் உறவில் இருந்த நடிகை.. வெளிப்படையாக பேசிய கேவலம்

பொதுவாக சினிமாவில் உள்ள நடிகைகள் காலம் தாழ்த்தி தான் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் அதற்கு முன்பாகவே ஏகப்பட்ட கிசுகிசுக்களில் சிக்கி இருக்கிறார்கள். இந்நிலையில் பிரபல நடிகை ஒருவர் கணவர் இருக்கும் போது வேறு ஆண்களுடன் தொடர்பில் இருப்பதைப் பற்றி கூச்சமே இல்லாமல் பேசி இருக்கிறார்.

சினிமாவில் நடிகைக்கு மிகப்பெரிய பேரும், புகழும் உள்ள நிலையில் டாப் நடிகர்கள் பலருடன் ஜோடி போட்டு நடித்திருக்கிறார். அதுவும் பிகினி உடையில் நடிகை அதிக படங்களில் நடித்திருக்கிறார். இதனாலேயே இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். இந்த சூழலில் நடிகை சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் தனது கணவருடன் கலந்து கொண்டார்.

ஏற்கனவே நடிகை பல காதல் கிசுகிசுக்களில் சிக்கிய நிலையில் இப்போது அவர் பேசி உள்ள விஷயம் தான் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது நடிகை தான் கணவர் உடன் இருக்கும் போதே மேலும் நான்கு பேருடன் அந்தரங்க உறவில் இருப்பதாக கூறியிருக்கிறார். அதுவும் கணவர் முன்னிலையில் வைத்துக் கொண்டே இவ்வாறு கூறியிருக்கிறார்.

இதைக் கேட்டவுடன் அவரது கணவரின் முகம் வாடிவிட்டது. உலகமே பார்க்கும் பிரபல நிகழ்ச்சியில் நடிகை இவ்வாறு சொல்லி இருப்பது அருவருக்க தக்கதாக உள்ளது. இந்த சூழலில் ஏற்கனவே பிரபல நடிகருடன் நடிகை ரிலேஷன்ஷிப்பில் இருந்து பிரிந்த போது அந்த நடிகர் மீது தான் குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது நடிகையே இவ்வாறு கூறியிருக்கிறார்.

மேலும் இதன் பிறகு நடிகையின் சினிமா கேரியர் பாதிப்படைய வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் நடிகை தன்னுடைய வாயாலே அப்பட்டமாக இந்த உண்மையை சொல்லி இருப்பதால் அவர் மீது ஒரு தவறான பிம்பம் இப்போது விழுந்து இருக்கிறது. ஆகையால் நடிகையின் மார்க்கெட் பெருத்த அடி வாங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்