இறுக்கமான உடையில் நீர் சொட்டச் சொட்ட அருவியில் விளையாடும் சனுஷா.. கொழுக் மொழுக் என வைரலாகும் புகைப்படம்

2009 ஆம் ஆண்டு வெளிவந்த ரேணிகுண்டா படத்தில் வாய் பேச முடியாத பெண்ணாக நடித்து அனைவரது நெஞ்சங்களிலும் கொள்ளை கொண்டவர் சனுஷா(Sanusha). அவர் அதற்கு முன்னே விக்ரம் நடித்த காசி படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் வருவார்.

பீமா படத்திலும் திரிஷாவுக்கு தங்கச்சியாக நடித்திருப்பார். ரேணிகுண்டா படத்தை தொடர்ந்து விமல் நடித்த எத்தன் ஆகிய படங்களிலும் கதாநாயகியாக தொடர்ந்தார். மலையாள நடிகையான இவர் சிறுவயதிலிருந்தே திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

எத்தன் படத்திற்கு பிறகு கதாநாயகியாக நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் அலெக்ஸ் பாண்டியன் திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகளில் ஒருவராக வலம்வந்தார்.

இறுதியாக சசிகுமார் நடித்த கொடிவீரன் திரைப்படத்தில் சசிகுமாரின் தங்கச்சியாக நடித்து அனைவரது உள்ளங்களிலும் கவர்ந்த இவரது தற்போதைய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

படங்களில் நடித்து பிரபலமானதை விட ஓடும் வழியில் சக பயணி ஒருவர் சனுஷாவிடம் தவறாக நடந்து கொண்ட செய்தியின் மூலம் தான் அதிகம் பிரபலமானார்.

படங்களிலும் கவனம் செலுத்தாமல் தன்னுடைய உடல் எடையில் கவனம் செலுத்தாமல் தற்போது பார்ப்பதற்கு 26 வயதிலேயே 40 வயது ஆன்ட்டி போல தோற்றமளிக்கிறார். இந்நிலையில் இறுக்கமான டீசர்ட் அணிந்து கொண்டு அருவியில் விளையாடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளன.

sanusha-cinemapettai
sanusha-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்