வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

வாய்ப்புக்காக எந்த எல்லைக்கும் போவேன்.. குடும்ப குத்து விளக்கு நடிகையின் அட்ஜஸ்ட்மென்ட் பாலிசி

நடிக்க வந்து விட்டாலே அட்ஜஸ்ட்மென்ட் என்ற பாலிசிக்கு சம்மதித்து தான் ஆக வேண்டும். முடியவே முடியாது என்று மறுத்த நடிகைகளும் ஒரு கட்டத்தில் இதற்கு அடிபணிந்த கதைகளும் உண்டு.

ஆனால் இந்த நடிகையோ முதல் படத்திலேயே இதையெல்லாம் சர்வ சாதாரணமாக செய்து வந்தவர். அடக்க ஒடுக்கமாக இழுத்துப் போர்த்திக் கொண்டு நடித்த இந்த நடிகை சக நடிகர்களை மயக்குவதில் கில்லாடியாம்.

Also read: 6 மணிக்கு மேல என் அவதாரமே வேற.. முழு போதையில் சொர்ணாக்காவா மாறி சண்டை போட்ட நடிகை

அதை வைத்து இரண்டு மூன்று பட வாய்ப்புகளை பிடித்து விடுவாராம். அது மட்டுமல்லாமல் கேமராவுக்கு முன் இருக்கும் கெமிஸ்ட்ரியை விட ஆஃப் ஸ்க்ரீனில் அதிக நெருக்கம் காட்டி தன் கண்ட்ரோலிலேயே வைத்துக் கொள்வாராம்.

இதுதான் அம்மணி வந்த வேகத்திலேயே அடுத்தடுத்த படங்களில் கமிட்டானதற்கு முக்கிய காரணம். இப்படி ஹீரோக்கள் மட்டுமல்லாமல் சில தொழிலதிபர்களையும் இவர் வளைத்து போட்டு தன் காரியத்தை சாதித்து இருக்கிறார்.

Also read: இரட்டை சவாரி செய்ய நினைத்த நடிகர்.. ரிலேஷன்ஷிப்பில் இருந்த போதே குடும்ப நடிகைக்கு வீசிய வலை

அதன் மூலம் ஏகப்பட்ட சொத்துக்களை சேர்த்த இந்த நடிகை வாய்ப்பு குறைய தொடங்கியவுடன் புத்திசாலித்தனமாக திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இப்படி முன்னணி அந்தஸ்தை அடைவதற்காக எந்த எல்லைக்கும் போவேன் என்ற பாலிசியோடு அட்ஜஸ்ட்மென்ட் செய்த இவர் தற்போது சின்னத்திரை பக்கம் கரை ஒதுங்கி விட்டார்.

- Advertisement -

Trending News