கல்யாணத்துக்கு முன் தயாரிப்பாளருடன் ஒத்திகை பார்த்த நடிகை.. குட்டு வெளிப்பட்டதும் ரகசிய திருமணம்

Gossip: பல வருடங்களாக ஹோலிவுட்டில் நடிகையாக நடித்திருந்தாலும் பெருசாக சொல்லும்படி இவருடைய மார்க்கெட் விலை போகவில்லை. இதனால் பாலிவுட்க்கு தாவிய நடிகை அங்கயும் ஒரு சில படங்களில் நடித்தும் பிரயோஜனம் இல்லாத அளவிற்கு ஈடுபடவில்லை.

அந்த வகையில் ஒரு சில படங்கள் நடித்தாலும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகாமல் ஓடிடி-யில் வெளியிடப்பட்டது. இதற்கு இடையில் எப்படியாவது சினிமா கேரியரில் தனக்கான ஒரு இடத்தை பிடித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் தயாரிப்பாளரை கைக்குள் போட்டு விட்டால் காரியத்தை சாதித்து விடலாம் என்று நினைத்தார்.

அதேபோல ஒரு தயாரிப்பாளருக்கும் இந்த நடிகை மீது அதிக ஆசை வந்துவிட்டது. அதன் பின் இருவரும் உல்லாச பயணமாக சுற்றி வரலாம் என்று அடிக்கடி வெளிநாட்டுக்கு போயிட்டு சொகுசு வாழ்க்கையை வாழ ஆரம்பித்து விட்டார்கள். அதுமட்டுமில்லாமல் கல்யாணத்துக்கு பின் நடக்க வேண்டிய விஷயங்கள் அனைத்தையும் முன்னதாகவே ஒத்திகை பார்க்கும் அளவிற்கு இரண்டு பேரும் எல்லை மீறி விட்டார்கள்.

Also read: காதல் மயக்கத்தில் கர்ப்பமான நடிகை.. கருவை கலைத்ததால் வந்த சிக்கல்

இப்படியே போய்கிட்டு இருந்த அந்த நடிகையின் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக பல விஷயங்கள் நடந்து விட்டது. அதாவது தயாரிப்பாளருடன் இருந்த பழக்கத்தினால் வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவது சொகுசாக இருப்பதற்கு பணம் வசதி எல்லாமே கிடைக்க ஆரம்பித்து விட்டது.

ஆனால் இங்கேதான் அந்த நடிகையின் வீட்டின் குடும்பத்திற்கு சந்தேகம் வர ஆரம்பித்தது. பொண்ணுக்கு பெருசாக பட வாய்ப்பு இல்லை. ஆனால் பணம் மட்டும் ஏது இவ்வளோ வருகிறது என்று நோட்டமிட்ட பிறகு தான் தயாரிப்பாளர் உடன் இருந்த சங்கதி தெரிய ஆரம்பித்தது.

தெரிந்த பிறகு என்னாச்சு வழக்கம் போல காதும் காதுமாக கல்யாணத்தை முடித்து விடலாம் என்று அந்த நடிகையின் குடும்பத்தில் உள்ளவர்கள் முடிவு செய்து விட்டார்கள். அதனால் கூடிய விரைவில் அந்த நடிகைக்கு ரகசிய திருமணம் நடக்கப் போகிறது. ஆனால் அவர் கல்யாணம் பண்ண போவது அந்த தயாரிப்பாளரா அல்லது வேறு ஒருவருடனா என்பது கூடிய விரைவில் அம்பலம் ஆகிவிடும்.

Also read: ஓசி குடிக்கும் டூருக்கும் ஆசைப்பட்டு மோசமான நடிகை.. இரவு 1 மணிக்கு காரியத்தை சாதித்த நடிகர்