இறுக்கி அணைத்து முத்தம் கொடுத்த ராஷ்மிகா.. தம்மாத்துண்டு டவுசருடன் வைரலாகும் புகைப்படம்

என்னதான் ராஷ்மிகா கன்னட மொழியில் அறிமுகமானாலும், டோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் விஜய்தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா நடித்த ‘கீதா கோவிந்தம்’ படம் அவரை வேறு தளத்திற்கு எடுத்துச் சென்றது என்றே கூறலாம்.

ஏனென்றால் இந்த படத்தின் மூலம் ராஷ்மிகா தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி, தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து இழுத்தார். அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் ராஷ்மிகாவின் எக்ஸ்பிரஷன்னுக்கும்  அழகிற்கும் தனி ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது.

மேலும் இந்த கன்னடத்து பைங்கிளி, சமீபத்தில் வெளியான கார்த்திக்கின் ‘சுல்தான்’ படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா முதல் முதலாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருப்பார். இந்த நிலையில் தற்போது ராஷ்மிகா மந்தனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தற்போதெல்லாம் நடிகர், நடிகைகள் விதவிதமான போட்டோ ஷூட்களை நடத்தி, அந்த புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அவர்களைப்போல் தான் ராஷ்மிகாவும் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவிட்டு கொண்டே இருப்பார்.

இவ்வாறு தனது வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிடுவதன் அதன் மூலம் ரசிகர்களை குஷிப்படுத்திய ராஷ்மிகா மந்தனா, தற்போது அவர்களை வெறுப்புபேற்றுவதற்கு என்றே ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

rashmika
rashmika

அதில் ராஷ்மிகா மந்தனா தன்னுடைய செல்லப் பிராணியான நாய் ஒன்றுடன் கொஞ்சி குலவும் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை காண்டுடேற்றி உள்ளார். அதுமட்டுமில்லாமல் சில ரசிகர்கள், ‘அந்த இடத்தில் நாய்க்கு பதிலாக நான் இருந்தால் நல்லா இருக்குமே’ என்று வயிறு எரிகின்றனர்.

rashmika
rashmika
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்