ஆண் நண்பருடன் காட்டு மேனி கவர்ச்சியில் பிரியா வாரியர்.. ஒரே செல்பியில் மொத்த இளசுகளும் கிளோஸ்

ஒரே ஒரு கண் அசைவின் மூலம் ஒட்டுமொத்த இளைஞர்களின் கவனத்தையும் பெற்றவர் பிரியா பிரகாஷ் வாரியர். மலையாளத்தில் ஒரு அடார் லவ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தற்போது இந்தி, கன்னட, தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தற்போது ஹிந்தியில் நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்றது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியா பிரகாஷ் வாரியர் தற்போது மற்ற நடிகைகளைப் போல கவர்ச்சி புகைப்படங்களை தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார். குட்டியான உடை அணிந்து கொண்டு அவர் வெளியிடும் போட்டோக்கள் அனைத்தும் ட்ரெண்டாகி வருகிறது.

தற்போது அவர் தன் ஆண் நண்பருடன் இணைந்து எடுத்துள்ள ஒரு போட்டோ இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகியுள்ளது. அதில் அவர் உள்ளாடை போன்ற சின்ன உடையை அணிந்து கொண்டு தனது நண்பருடன் மிகவும் நெருக்கமாக நின்றபடி போஸ் கொடுத்துள்ளார்.

இந்த போட்டோவை பார்த்த அவரது ரசிகர்கள் அவரை கண்டபடி கலாய்த்து வருகின்றனர். அதிலும் வயிற்று பகுதியில் கிழிந்தபடி இருக்கும் அந்த உடையை பார்த்த ஒரு சிலர் ஏன் இப்படி உடை அணிந்து போட்டோ வெளியிடுகிறீர்கள் என்றும் அவருக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.

priya-varrier
priya-varrier

ஆனால் அவர் ரசிகர்களின் இதுபோன்ற கமெண்ட்டுகளை எல்லாம் கண்டு கொள்ளாமல் தன் போக்கில் இப்படி கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார். மேலும் நண்பர்களுடன் எப்போதும் ஜாலியாக ஊர் சுற்றும் பிரியா அந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களையும் தனது சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்