ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

அக்கா அந்த 17 வினாடி வீடியோ, தக் பண்ணிய ஓவியா.. செல்லத்த எப்படி வளர்த்து இருக்காங்க பாருங்க!

Oviya: ஒரு காலத்தில் தமிழ்நாட்டு மக்களால் அதிகம் கொண்டாடப்பட்டவர் தான் ஓவியா. இப்போ எதுக்கு எடுத்தாலும், யாருக்கு நாளும் ஆர்மி என்று சொல்லி ஒரு குரூப் உருவாகிறது. ஆனால் அதற்கெல்லாம் பிள்ளையார் சொல்லி போட்டது ஓவியா தான்.

2017 ஆம் ஆண்டு ஓவியா ஆர்மி என்று ஒரு கூட்டமே இந்த நடிகைக்கு ஆதரவாக களம் இறங்கியது. படங்களில் நடித்து வாங்காத பெயரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாங்கினார். ஓவியாவை எதிர்க்கிறவர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி நிம்மதியாக இருக்க முடியாது என்ற சூழ்நிலை அப்போது இருந்தது.

ஆனால் ஓவியா தனது கிடைத்த பெயரையும் புகழையும் சரியாக பயன்படுத்தவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. இருந்தாலும் தனக்கு இத்தனை பேர் ஆதரவாக இருக்கிறார்கள் என்பதற்காக தனக்கு பிடித்த விஷயத்தை செய்யாமல் இருக்கக் கூடாது என்பதை உறுதியாக நம்பினார் ஓவியா.

தக் பண்ணிய ஓவியா

இப்போதைக்கு அவருக்கு பெரிய அளவில் படங்கள் இல்லை என்றாலும் இன்று வரை ஓவியாவை பற்றி ஏதாவது ஒரு செய்தி வெளி வரும்போது நமக்கு 2017 ஆம் ஆண்டு தான் ஞாபகம் வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓவியா பெட்ரூமில் ஒரு ஆணுடன் இருக்கும் வீடியோ என 17 செகண்டுக்கு கிளிப் ஒன்று வெளியானது.

இதை பலரும் தங்களுடைய சமூக வலைத்தளங்களில் பேசிக் கொண்டதோடு லிங்க் கொடுங்கள் என கேட்டு அழிச்சாட்டியம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் ஓவியாவின் இன்ஸ்ட்டா பக்கத்தில் இதைப் பற்றி பேச ஆரம்பித்தார்கள்.

ஓவியா இந்த விஷயத்தில் ஓடி ஒளிந்து கொள்வார், எதுவும் பேச மாட்டார் என்று தான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஓவியா சிறப்பான சம்பவம் ஒன்றை செய்திருக்கிறார். அதாவது ஓவியாவின் புகைப்படத்தின் கீழே இந்த வீடியோ பற்றி ஒருத்தர் கமெண்ட் செய்கிறார்.

இன்னொருவர் உடனே ப்ரோ லிங்க் அனுப்புங்க என்று பதில் அளிக்கிறார். அதற்கு ஓவியாவும் எனக்கும் கொஞ்சம் அந்த லிங்க் அனுப்புங்க ப்ரோ என பதில் அளித்தார். மேலும் ஒருவர் அக்கா அந்த 17 செகண்ட் வீடியோ என கமெண்ட் இடுகிறார்.

அதற்கு ஓவியா என்ஜாய் ப்ரோ என பதில் அளித்து இருக்கிறார். மற்றும் ஒருவர் வீடியோ நேரம் கம்மியாக இருக்கிறது என சொல்கிறார். அதற்கு ஓவியா நெக்ஸ்ட் டைம் ப்ரோ என பதில் அளிக்கிறார். தனக்கு எதிராக பரப்பப்படும் ஒரு வீடியோ பிரச்சனையை கூட ஓவியா சர்வ சாதாரணமாக கையாள்வது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

Oviya comment
Oviya comment
Oviya comment
Oviya comment

- Advertisement -

Trending News