கிரண் நடித்த 5 அடல்ட் மூவிஸ்.. வின்னர் பட நீலவேணியை பார்த்து இன்றும் ஜொள்ளு விடும் வாலிபர்கள்

Kiran Rathod: தமிழ் சினிமாவில் நடித்த முதல் பாடத்திலேயே சிறந்த அறிமுக கதாநாயகி விருதை பெற்றவர் கிரண். ஜெமினி திரைப்படத்திலேயே ரசிகர்களை ஈர்த்தவர். இவரின் வசீகரமான நடிப்பினால் வெளியான திரைப்படங்கள் அந்த காலகட்டத்தில் வாலிபர்களை ஏங்க வைத்து, தனது அழகில் விழ வைத்தவர். வின்னர் திரைப்படத்திலேயே கிளாமராக நடித்திருப்பார். இவர் நடிப்பில் வெளியான அடல்ட் திரைப்படங்களுக்கு வாலிபர்கள் அடிமை.அந்த 5 திரைப்படங்கள் என்னவென்று பர்ப்போமா.

இளமை ஊஞ்சல்: மங்கை ஹரிராஜன் இயக்கத்தில் வெளியான இளமை ஊஞ்சல் திரைப்படத்தில் கிரண் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது ஒரு ஆக்சன் திரைப்படமாகும், நமீதா, மேஜிஹ்ன நாயுடு, கீர்த்தி சாவ்லா,ஷிவானி குரோவர் போன்றோர் நடித்து உள்ளனர். இதில் கிரணின் கவர்ச்சியான உடைகளினால் ரசிகர்களை தன்வசம் இழுத்து இருப்பார். தனது வசீகரமான நடன காட்சிகளிலும் சொல்லவே வேணாம் ரசிகர்களை மயக்கி இருப்பார்.

Also Read:மாரிமுத்துவுக்கு இரங்கல் செய்தி சொன்ன ரஜினி, சூர்யா.. சோகத்திலும் வன்மத்தை கக்கிய விஜய்யின் விசுவாசிகள்

வாலிபமே வா : வாலிபமே வா என்ற திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார். இதில் டீச்சராகவும், மேலும் 10ஆம் வகுப்பில் உள்ள பையனோடு இவருக்கு காதல் உருவாகும். இது இவர்களுக்கிடையே உருவான காதலை மையமாகக் கொண்ட திரைப்படம். என்னதான் இந்த கதை கேட்க கொஞ்சம் அருவருப்பாக இருந்தாலும், இவரது எதார்த்தமான நடிப்பினால் அனைவரின் வாயையும் அடைத்து இருப்பார்.

வசூல்: ரிஷிராஜ் இயக்கத்தில் உருவான வசூல் திரைப்படம் இதில் ஒன்று. ஹேம்நாத் இவருடன் இணைந்து நடித்துள்ளார். திரைப்படத்தின் மையக்கருத்தே திரையுலகம் சார்ந்த பெண் எப்படி ஆண்களை ஏமாற்றுகிறார் என்பதே ஆகும்.

Also Read:ரஜினி வாழ்க்கையில் தவிர்க்க முடியாத 5 நண்பர்கள்.. தளபதி தேவாவுடன் தொடரும் நட்பு

சவான்: சமான் தி லவ் சீசன் என்னும் ஹிந்தி திரைப்படத்திலும் இவர் தனது கவர்ச்சியை காட்டி உள்ளார். சலோனி அஸ்வனி, கபில் ஜேஹாவேரி, சல்மான் கான் போன்ற முன்னணி கதாநாயகர்கள் நடித்துள்ளனர். இது ஒரு தம்பதியினர் திருமணமாகி ஹனிமூனுக்கு சென்றபோது சாமியார் ஒருவர் இறப்பை கணித்து சொல்கின்றார். அது நடக்கிறதா இல்லையா என்று அதை சார்ந்த காதல் கதையாகவே அமைந்துள்ளது.

இது காதல் வரும் பருவம்: கஸ்துரிராஜா இயக்கத்தில் வெளியான இது காதல் வரும் பருவம் எனும் திரைப்படத்திலும் மாடலாக நடித்துள்ளார். 15 வயதுடைய சிறுவனின் மனதில் பெண்கள் மீது உண்டாகும் ஈர்ப்பினை மையமாகக் கொண்டு எடுத்துள்ள திரைப்படம். பிறகு அதிலிருந்து இவன் எப்படி மீண்டு வருவான் என்பதையே தெளிவாக கூறுகின்றன.

Also Read:Also Read:விட்டா கிரணையே மிஞ்சிடுவாங்க போல.. மாதவன் பட நடிகையா இது.? செகண்ட் ரவுண்டுக்கு விரிக்கும் வலை

- Advertisement -