தொடை அழகி ரம்பாவை தூக்கி சாப்பிட்ட காத்ரீன் திரீசா.. தகதகவென கொதிக்கும் இணையதளம்

தமிழ் சினிமாவிற்கு கார்த்திக் நடித்த மெட்ராஸ் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை காத்ரீன் திரீசா. அறிமுகமான முதல் படத்திலேயே கேத்தரின் தெரசாவுக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

எனவே அதனை தக்கவைத்துக் கொள்வதற்காக, அவ்வபோது கவர்ச்சி காடாக மாறி வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் பதிவிறக்கும் புகைப்படத்தால் ரசிகர்கள் கிறங்கி தவிக்கின்றனர்.

ஏனென்றால் இதில் இவர் குட்டை பாவாடையில் கும்முனு போஸ் கொடுத்திருப்பது இளசுகளின் கண்களை குளிர வைக்கிறது. ஏற்கனவே கணிதம் மற்றும் கலகலப்பு 2 ஆகிய தமிழ் படங்களில் ஒரு அளவுக்கு கவர்ச்சியை காட்டிய கேத்ரின் தெரசா,

அதன் விளைவாக தெலுங்கு சினிமா பட வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தது. எப்படியும் தெலுங்கு சினிமாவில் கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாநாயகிகள் தேவைப்பட மாட்டார்கள் என்பதால்,

கேத்தரின் தெரசா ஐட்டம் பாடல்களுக்கும், இரண்டாவது ஹீரோயின்களுக்குமே தெலுங்கு சினிமா பெருமளவு பயன்படுத்தியது. இருப்பினும் இவர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவிடும் புகைப்படத்தின் மூலம் கவர்ச்சிக்கு என்னிடம் எந்த குறையுமில்லை என்பதை தெள்ளத் தெளிவாக உணர்த்தியிருக்கிறார்.

katherine-theresa
katherine-theresa
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்