கவர்ச்சி அஸ்திரத்தை கையிலெடுத்த பிந்துமாதவி! இது வேற மாதிரி போட்டோ டோய்

சேரன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான ‘பொக்கிஷம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை பிந்துமாதவி. அதன் பிறகு இவருக்கு ஒரு சில பட வாய்ப்புகள் கிடைத்தாலும், ‘கழுகு’ படத்திற்கு பிறகு தான் ரசிகர்களால் அடையாளம் காணப்பட்டார்.

அதன்பின் கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற படங்களில் தான், பிந்து மாதவிக்கு என்றே ஒரு ரசிகர் பட்டாளம் ஏற்பட்டது. இருப்பினும் இவருக்கு சூப்பர்ஹிட் இயக்குனர்களிடம் இருந்து படவாய்ப்புகள் வராத காரணத்தால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக மாற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

அதில் ஒன்று தான் இவர் தற்போது கையில் எடுத்துள்ள, கவர்ச்சி என்கின்ற அஸ்திரம். அதற்கு ஏற்றவாறு சமீபகாலமாக இணையத்தில் அவருடைய படுகவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார்.

bindu-madhavi-cinemapettai

அதுவும் தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கும் கிளாமரான புகைப்படத்தில், அவருடைய இடுப்பழகை காட்டி, ரசிகர்களின் கண்களை குளிர வைத்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் ஒரு ஓரமாய் சாய்ந்தபடி, ஒரு மார்க்கமாய் பார்க்கும் பிந்துமாதவி ரசிகர்களை சொக்கி விழ வைக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்