கொரோனா வந்து அநியாயத்துக்கு மெலிந்து போன அனிகா.. இப்படி மறுபடியும் குழந்தையா மாறிட்டியேமா!

தமிழ் சினிமாவிற்கு தல அஜித்தின் ரீல் மகளாக அறிமுகமாகி, ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் தான் நடிகை அனிகா சுரேந்திரன். இவர் தற்போது வெப் சீரிஸ்களிலும் படங்களிலும் தொடர்ந்து கமிட்டாகி நடித்து கொண்டிருக்கிறார்.

அத்துடன் வெறும் 16 வயதில் சினிமாவில் இவ்வளவு முன்னேற்றமாக என்று நடிகைகள் பலரும் ஆச்சரியமூட்டும் அளவிற்கு அனிகா வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார். இதற்கு முக்கிய சோசியல் மீடியாவில் ரொம்பவே ஆக்டிவாக இருந்து அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டு திரைத்துறையின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டு இருக்கிறார்.

தொடக்கத்தில் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பார்த்த ரசிகர்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 16 வயது இளம் நடிகையாக மாறி கதாநாயகி ரேஞ்சுக்கு போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை அப்லோட் செய்து மெய்மறந்து பார்க்க வைத்தார்.

ஆனால் தற்போது யார் கண்ணு பட்டுச்சோ! கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனிகா, மெலிந்து முகம் வாடிப் போய் விட்டார். ஏனென்றால் சமீபத்தில் அனிகா பதிவிட்ட புகைப்படத்தில் தன்னுடைய வழக்கமான முகப் பொலிவுடன் இல்லாமல் கிழிந்த பேண்ட் அணிந்து பாவம் போல் காட்சியளிக்கிறார்.

anika-cinemapettai87
anika-cinemapettai

அடுத்த நயன்தாராவாக அனிகாவை பார்த்த ரசிகர்களுக்கு தற்போது கொரோனாவால் மெலிந்து மீண்டும் குழந்தை போல் மாறி ரசிகர்களை திடுக்கிட வைத்துள்ளார். அந்த அளவிற்கு அனிகாவின் தோற்றம் மாறி உள்ளது.

actress-anika-cinemapettai6
actress-anika-cinemapettai

எனவே அனிகாவின் இந்த சமீபத்திய புகைப்படத்தை ரசிகர்கள் வியந்து பார்ப்பது மட்டுமல்லாமல் இணையத்தின் வாயிலாக ரசிகர்கள் அனிகாவை நலம் விசாரிப்பதுடன், மீண்டும் பழைய அனிகாவை பார்க்க ஆர்வத்துடன் காத்திருப்பதாகவும் கமெண்ட் அடிக்கின்றனர்.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை