பீச் ஓரமா அரைகுறை ஆடையில் போஸ் கொடுத்த அமலா பால்.. திக்குமுக்காடிய இணையம்!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்  வருபவர்தான் அமலா பால். சமீப காலமாகவே இவர் சர்ச்சை நாயகியாக சோஷியல் மீடியாக்களில் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறார். என்னதான் அமலா பால் அறிமுகமானது மலையாள திரையுலகில் என்றாலும், தமிழில் ‘மைனா’ படத்தில் நடித்ததின் மூலம் பல இளைஞர்களின் கனவுக் கன்னியாகவே மாறினார்.

இதனைத் தொடர்ந்து தனுஷ், விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார் அமலா. மேலும் சமீபத்தில் அமலா பால் நடிப்பில் வெளியான ‘ஆடை’ திரைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, கடும் விமர்சனத்துக்கும் உள்ளானது.

ஏனெனில் அந்த படத்தில் அமலாபால் ஆடையில்லாமல் நடித்திருப்பார். தற்போது நடிகை அமலாபால் மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் பிசியாக நடித்து வருகிறாராம். இந்த நிலையில் தற்போது அமலாபால் நடத்தியுள்ள ஹாட்டான போட்டோ ஷூட்களில் எடுக்கப்படும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அவருடைய ரசிகர்களின் கண்களைக் குளிர வைக்கிறது.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டிருக்கும் பிகினி உடை புகைப்படங்கள் இணையத்தை கதிகலங்க வைத்துள்ளது. அவர் கொடுத்திருக்கும் விதவிதமான போஸ்களை பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு விடுகின்றனர்.

amalapaul-cinemapettai
amalapaul-cinemapettai

ஒரு நல்ல பெண்ணாக தமிழ் சினிமாவில் வலம் வந்த அமலா பால் என்ன நினைத்தார் என்று தெரியவில்லை. சமீபகாலமாக அவரது சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை மட்டுமே தான் வெளியிட்டு வருகிறார்.

amalapaul-cinemapettai
amalapaul-cinemapettai

இதனால் மனமுடைந்த சில ரசிகர்கள் ஏன் அமலாபால் இந்த மாதிரி எல்லாம் செய்கிறீர்கள் எனவும், மற்ற ரசிகர்கள் அமலாபாலிடம் பிடித்தது இதுதான் எனவும் கமெண்ட் பாக்ஸில் பதிவு செய்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்