வாய்ப்பு கேட்டு நடிகரை விடாமல் துரத்தும் நடிகை.. என்ன கூறியுள்ளார் பாருங்கள்!

சினிமாவை பொருத்தவரை எப்போது என்ன நடக்கும் என்பதே தெரியாது. இன்று மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகரோ அல்லது நடிகையோ நாளையே மார்க்கெட் இல்லாமல் போகும் நிலை கூட ஏற்படலாம். எனவே இங்கு எதுவும் நிரந்தரம் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

அந்த வகையில் இளம் நடிகை ஒருவர் தற்போது வாய்ப்பு இல்லாததால் பிரபல நடிகர் ஒருவரிடம் வாய்ப்பு கேட்டு கெஞ்சி வருகிறாராம். அந்த நடிகை நடிக்க வந்த ஆரம்பத்தில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். அவரையும் குறை சொல்ல முடியாது. நல்ல அழகு தான். இருப்பினும் ஒரு கட்டத்தில் அவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது.

தற்போது சுத்தமாக வாய்ப்புகளே இல்லாமல் தவித்து வருகிறாராம். இந்நிலையில் தான் அந்த மூன்றெழுத்து நடிகரிடம் தனக்கு வாய்ப்பு கொடுக்குமாறு கேட்டு வருகிறாராம். நடிப்பிலும் நடனத்திலும் அசத்தி வரும் அந்த நடிகர் நடிப்பில் சமீபகாலமாக வெளியாகும் அனைத்து படங்களுமே அமோக வெற்றி பெற்று வருகிறது.

அதேபோல் படத்திற்கு படம் நடிகரின் மார்க்கெட்டும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதனால் அந்த நடிகருடன் எப்படியாவது ஒரு படத்தில் நடித்து விட்டால் போதும் இழந்த மார்க்கெட்டை மீண்டும் பிடித்து விடலாம் என கனவு கண்டு வருகிறாராம்.

அதனால் நடிகரை அடிக்கடி சந்தித்து வாய்ப்பு கேட்டு வருகிறாராம்.நடிகருடன் ஏற்கனவே ஜோடியாக நடித்துள்ள நிலையில் அந்த நடிகை உங்கள் படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடினாலும் பரவாயில்லை

உங்களுடன் சேர்ந்து ஆடினால் போதும் எனும் அளவிற்கு மிகவும் கீழிறங்கி வந்துவிட்டாராம்.  இதனால் வட இந்திய பெயரை கொண்ட அந்த நடிகைக்கு வாய்ப்பு தருவதாக அந்த நடிகர் வாக்குறுதி கொடுத்து இருக்கிறாராம்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்