நெருக்கமான காட்சியில் நடிக்க தயங்கிய நடிகர், நடிகை.. கூச்சத்தை போக்க இயக்குனர் செய்த காரியம்

நடிகர், நடிகையின் அறிமுக படத்தை பிரபல இயக்குனர் ஒருவர் எடுத்திருந்தார். இந்தப் படத்தில் இவர்கள் இடையே ஆன காட்சிகள் மிகவும் நெருக்கமாக வைக்கப்பட்டிருந்தது. இவர்கள் இருவருமே புதுமுகம் என்பதால் நெருக்கமான காட்சிகளில் நடிக்க முதலில் கூச்சப்பட்டு உள்ளனர்.

இவர்களை வைத்து படம் இயக்கவே இயக்குனர் படாதபாடு பட்டுவிட்டார். நடிகர் கூச்ச சுபாவம் உடையவர் என்பதாலும் சிறு வயது உடையவர் என்பதால் அந்த காட்சிகளில் நடிக்க முடியாமல் போய் உள்ளது. இதனால் சூட்டிங்கில் நடிகர் திணறி அதிக டேக்குகள் வாங்கியிருந்தார்.

Also Read : திருமண தேவைக்காக வாய்ப்பு கேட்ட நடிகை.. அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு 15 நாள் கால்ஷூட் கேட்ட 70 வயசு கிழவன்

ஆனால் இயக்குனரோ நடிகரை திட்டவும் முடியாது. ஏனென்றால் அந்த நடிகர் மிகப்பெரிய இடம். மேலும் நடிகையிடம் இவருக்கு கூச்சத்தை போக்க இயக்குனர் ஒரு கேவலமான வேலை செய்துள்ளார். அதாவது நடிகரை அழைத்து இன்றைக்கு படப்பிடிப்பு நடத்த வேண்டாம் நாளைக்கு பாத்துக்கலாம் என்று கூறியுள்ளார்.

மேலும் இப்போது நான் சொல்ல ரூமுக்கு போ, அங்கு அந்த நடிகை இருக்கிறார் என கூறியுள்ளார். எதற்கு என நடிகர் தயங்கி தயங்கி கேட்க இயக்குனர் வெளிப்படையாகவே உண்மையை சொல்லி நீ அந்த நடிகையுடன் சந்தோசமாக இருந்துவிட்டு வா, அப்போதுதான் உங்களுக்குள் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகும்.

அதன் பின்பு தான் நான் படப்பிடிப்பு தொடங்குவேன் என்று இயக்குனர் சொல்லிவிட்டு சென்றாராம். அவர் சொன்னபடியே தயக்கத்துடன் ரூமுக்குள் சென்ற நடிகர் உல்லாசமாக இருந்து கூச்சத்தை போக்கி அடுத்த நாள் படப்பிடிப்பில் அவர் சொன்னபடியே நெருக்கமான காட்சியில் நடித்தாராம்.

Also Read : ஆணழகு நடிகர்களிடம் மயங்கி கிடந்த நடிகை.. இறுதியில் கொத்திக் கொண்டு போன இயக்குனர்

- Advertisement -