நீ எல்லாம் ஒரு கிரிக்கெட் ப்ளேயரா ஹார்திக் பாண்டியா.? வாஷிங்டன் சுந்தர் கால்களை கழுவி குடித்தாலும் உனக்கு மன்னிப்பு கிடையாது

எப்பொழுதுமே இந்த புது பணக்காரர்கள் காசு பார்த்து விட்டால் அவர்களின் ஆட்டம் வேறு மாதிரி இருக்கும். அந்த மாதிரி இப்பொழுது திமிரும், தலைக்கனமும் உச்சத்தில் ஏறி, தான் யார் என்பதே தெரியாமல் மம்மதையில் இருக்கிறார் புது 20 ஓவர் கேப்டன் ஹர்திக் பாண்டியா,

ஒரு காலத்தில் நாம் எப்படி இருந்தோம், இப்பொழுது இந்திய அணிக்குள் எப்படி வந்து இருக்கிறோம் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஓவர் திமிரில் தலைக்கனம் பிடித்து திரிகிறார். மிஸ்டர் பாண்டியா நீங்கள் இந்தியன் டீமில் வளர்ந்து வரும் ஒரு முக்கியமான பேட்ஸ்மேன் தான். ஆனால் உங்கள் திமிரின் லெவல் உங்களை சீக்கிரம் அழித்துவிடும்.

சமீபத்தில் இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில், ஹர்திக் பாண்டியாவின் அத்துமீறிய வார்த்தை ஸ்டம்பிங் மைக்கில் பதிவாகி ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியது. அந்த பேச்சை உற்று கவனித்தால் ஹர்திக் பாண்டியாவெல்லாம் ஒரு கிரிக்கெட் பிளேயரா என்ற எண்ணம் அனைத்து இந்திய ரசிகர்களுக்கும் தோன்றும்.

இரண்டாவது ஒருநாள் போட்டியில், இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து கொண்டிருந்தது. அப்பொழுது ஆட்டத்தின் 11 வது ஓவரில் செய்கை மூலம் ஹர்திக் பாண்டியா தண்ணி கேட்டார். இந்த தொடரில் செலக்ட் ஆகியும் பெஞ்சில் அமர்ந்திருந்த வாஷிங்டன் சுந்தர் 12வது ஓவரில் தண்ணிர் கொண்டு வந்தார்.

அந்தப் 12வது ஓவரில் வாஷிங்டன் சுந்தர் மைதானத்திற்குள் நுழையும் போது ஹர்திக் பாண்டியா ஹிந்தியில் “நான் எப்பொழுது தண்ணீர் கேட்டேன் நீ இப்பொழுது கொண்டு வருகிறாய், அதுவரைக்கும் என்ன “சக்***ங்” பண்ணுனையா என்று ஹிந்தியில் கோபமாக கத்தினார். இது அப்படியே ஸ்டெம்பின் மைக்கில் பதிவாகி உள்ளது.

இப்பொழுது இந்த சர்ச்சை தான் பத்திக்கொண்டு எரிகிறது .கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி இதற்கு பயங்கரமாக கண்டனம் தெரிவித்துள்ளனர். ஒரு தமிழனாகிய வாஷிங்டன் சுந்தரிடம், நீ காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் கூட நீ பேசிய வார்த்தைகளுக்கு மன்னிப்பு கிடையாது என்று அவர்கள் ஹர்திக் பாண்டியா மீது தங்களின் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இப்படி ஒரு தமிழனை அவமானப்படுத்திய புது பணக்காரன் மற்றும் புது கேப்டனை இந்திய அணியில் இருந்து நீக்குமாறு முன்னாள் வீரர்கள் பலரும் பரிந்துரைக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்