19 வயசுல டேட்டிங், முத்தம்.. சீரியல் நடிகை பண்ணிய அலும்பு

சீரியல் நடிகை சின்ன வயதில் பண்ணி அலும்பு பற்றி அவரே கூறி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறார். பிரபல தொலைக்காட்சியில் முக்கிய தொடரில் கதாநாயகியாக நடிகை நடித்து வருகிறார். இந்த தொடரின் டிஆர்பி நன்றாக சென்று கொண்டிருக்கிறது.

இதன் காரணமாக இந்த தொடரில் நடிக்கும் பிரபலங்களை ஊடகங்களில் பேட்டி எடுத்து வருகிறார்கள். அதன்படி கதாநாயகி சீரியல் அனுபவங்கள் பற்றி அந்த பேட்டியில் பேசிக்கொண்டிருந்தார். அவருடைய காதல் அனுபவம் பற்றி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த நடிகை தனக்கு 19 வயதிலேயே கல்லூரி படிக்கும் போது முதல் காதல் மலர்ந்தது என்று கூறியிருந்தார். மேலும் அந்த வயதிலேயே காதலனுக்கு முத்தம் கொடுத்துள்ளேன்.

இதுமட்டுமின்றி அப்போது டேட்டிங் சென்றிருந்தேன். இவ்வாறு ஊர் சுற்றுவது, வெளியே சாப்பிடுவது என்றாலும் திருமணம் எனக்கு செட்டாகாது என்று நடிகை சொல்லி காதலைனை கழட்டி விட்டுள்ளாராம். இதை நடிகை வெளிப்படையாகவே சொல்லி இருக்கிறார்.

இதை பார்த்த ரசிகர்கள் நடிகையை கழுவி ஊற்றி வருகிறார்கள். மேலும் நடிகை பிஞ்சிலேயே பழுத்து விட்டார் என கமெண்ட்டும் செய்து வருகின்றனர். மேலும் நடிகையின் இந்த பேட்டியால் டிஆர்பி குறைய அதிக வாய்ப்பு இருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்