இளம் நடிகருடன் நெருக்கம் காட்டும் சீனியர் நடிகை.. காதலனுக்கு தெரியாமல் கமுக்கமாக செய்யும் வேலை

பொதுவாக சினிமாவை பொருத்தவரையில் ஹீரோக்களின் வயசு தான் அதிகமாக இருக்கும். நடிகைகள் சில வருடங்களிலேயே மார்க்கெட்டை இழந்து விடுவார்கள். ஆனால் ஹீரோக்களை பொறுத்தவரையில் 50 வயதை தாண்டியும் கதாநாயகனாக நடித்து வருவார்கள். அவர்களுக்கு ஜோடியாக 25 வயது முதல் உள்ள நடிகைகள் நடித்து வருகிறார்கள்.

ஆனால் இளம் நடிகர் ஒருவருடன் மூத்த நடிகை ஜோடி போட்டு நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த நடிகை ஏற்கனவே மிகப்பெரிய தொழில் அதிபர் ஒருவருடன் காதலில் இருந்து வருகிறது. இருந்த போதும் தன்னுடன் நடிக்கும் இளம் நடிகருடன் ஓவர் நெருக்கம் காட்டி வருகிறாராம். படப்பிடிப்பு முடிந்த உடனே இருவரும் ஊர் சுற்றுலா கிளம்பி விடுகிறார்களாம்.

Also Read : பணத்திமிரில் திருமணத்தை தாண்டி அந்தரங்க உறவு.. நடிகையை சந்தி சிரிக்க வைத்த சம்பவம்

மேலும் படத்தில் ஓவர் நெருக்கமான காட்சி இருந்த காரணத்தினால் தான் நிஜத்திலும் இவர்களுக்குள் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிவிட்டது. என்னதான் நடிகை எல்லை மீறினாலும் இளம் நடிகர் யோசித்து செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவரும் நடிகையின் காதல் வலையில் விழுந்து அவருடன் சுற்றித் திரிகிறார்.

அதுமட்டுமின்றி மூத்த நடிகை, தான் இந்த இளம் நடிகருடன் பழகி வருவது எப்படியும் தொழிலதிபருக்கு தெரியக்கூடாது என கனகச்சிதமாக காய் நகர்த்தி வருகிறாராம். அதன்படி ஒரே நேரத்தில் இரட்டை சவாரி செய்து வருகிறார் நடிகை. கத்திரிக்காய் முத்துனா கடை தெருவுக்கு வந்துதானே ஆகணும்.

அதேபோல் இந்த நடிகையின் வண்டவாளமும் ஒரு நாள் வெளிச்சத்திற்கு வரும் என்று அவரது நெருங்கிய வட்டாரத்தினர் கூறிவருகிறார்கள். அதுமட்டுமின்றி இன்னும் இந்த படம் முடிவதற்குள் என்னென்ன அக்கப்போரு பார்க்க வேண்டி இருக்குமோ என படக்குழுவினர் தலையில் அடித்துக் கொள்கிறார்களாம்.

Also Read : நடிக்க நாலு கோடி, படுத்தால் 7 கோடி.. திருமணத்திற்கு முன்பே ஒரு காட்டு காட்டி கேரியருக்கு பாலூத்திய நடிகை

- Advertisement -