கோழி குருடானாலும் கொழம்பு ருசி தான்.. அம்மா நடிகையை பதம் பார்த்த முரட்டு நடிகர்

சினிமாவில் வாய்ப்புக்காக நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் செய்வது சர்வ சாதாரணமாகத் தான் இருந்து வருகிறது. இந்த சூழலில் வாரிசு நடிகைகளுக்கு இப்போது எளிதில் வாய்ப்பு கிடைத்தாலும் அந்த காலத்தில் அவர்களும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து தான் வாய்ப்பு பெற வேண்டும் என்ற நிலையில் சிலர் இருந்துள்ளனர்.

அவ்வாறு அம்மா நடிகை உச்ச நட்சத்திரங்களுடன் நடித்த நிலையில் அவரது மகளும் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். இவருடைய முதல் படத்தில் முரட்டு நடிகர் தான் கதாநாயகன். அவர் கல்லுக்கு புடவை கட்டினால் கூட சும்மா விட மாட்டாராம். அதுவும் மகள் நடிகை பார்ப்பதற்கு அம்சமாக இருந்துள்ளார்.

Also Read : சைக்கோ போல் கடித்து பிராண்டிய காதலன்.. அந்தரங்க தொல்லையால் தற்கொலைக்கு முயன்ற நடிகை

ஆகையால் இந்த நடிகை தனக்க அட்ஜஸ்மென்ட் செய்தால் மட்டுமே இந்த படத்தில் நடிக்க முடியும் என முரட்டு நடிகர் கூறிவிட்டார். அப்போது 20 வயசு கூட நிரம்பாத மகளை எப்படி நடிகருடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வைப்பது என அம்மா நடிகை முதலில் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால் முரட்டு நடிகர் பிடிவாதமாக இருந்திருக்கிறார்.

அதன் பிறகு தனது மகளுக்கு வயது கம்மியாக இருப்பதால் தானே அட்ஜஸ்ட்மெண்ட் செய்கிறேன் என்ற அம்மா நடிகை ஒத்துக் கொண்டுள்ளார். அதன் பிறகு கோழி குருடானாலும் குழம்பு ருசியா தான் இருக்கிறது என்று அம்மா நடிகையை பதம் பார்த்திருக்கிறார் முரட்டு நடிகர்.

மேலும் மகளின் சினிமா கேரியருக்காக தன்னையே அம்மா நடிகை அர்ப்பணித்துக் கொண்டார். ஆனாலும் மகள் சில படங்களில் நடித்தாலும் பெரிய ஸ்கோப் எதுவும் இல்லை. அதன் பிறகு வளர்த்த கெடவே மாறில் முட்டுவது போல அம்மா நடிகையையே எதிர்த்துக் கொண்டார் அந்த வாரிசு நடிகை.

Also Read : அந்தரங்க காட்சியில் நடிக்க 45 வயதில் வந்த வாய்ப்பு.. கணவரின் கண்டிஷனால் நோ சொன்ன நடிகை

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்