ஆஸ்கார் நாயகனுடன் உலக நாயகன் சேர்ந்து செய்த தரமான செயல்.. வயது வித்தியாசம் இல்லாமல் போட்ட ஆட்டம்

கோலிவுட்டில் உச்சத்தில் இருக்கும் நடிகர்களில் உலக நாயகன் கமலஹாசனும் ஒருவர். இவர் இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் புகழ்பெற்ற கலைஞர். தற்போது கமலஹாசன் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் நிறைய படங்களில் பாடல்களையும் பாடியிருக்கிறார்.

அதிலும் ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான் உடன் இணைந்து பாடிய ஒரு பாடல் இன்று வரை இளைஞர்கள் முதல் கிழவிகளையும் ஆட்டம் போட வைக்கிறது. ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமானின் பாடல்களைப் பற்றி யாருக்கும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

Also Read: அடுத்த பிரம்மாண்ட மல்டி ஸ்டார் படத்திற்கு தயாராகும் கமல்.. கூட்டணி போடும் சில்மிஷ நடிகர்

அந்த அளவிற்கு மனதை வருடக்கூடிய பாடல்களை இசையமைக்க கூடியவர். இவர்களுடைய ஒவ்வொரு பாடலையும் வித்தியாசமாக கொடுக்கக் கூடியவர். ஒரு பாடலில் இடம்பெற்ற இசை மீண்டும் மற்றொரு பாடலில் ரிப்பீட்டாகாது. அந்த அளவிற்கு வெரைட்டி காட்டக்கூடிய மனிதன்.

இவருடைய இசையில் பாட வேண்டும் என முன்னணி பாடகர்கள் பலரும் தவமாய் தவம் இருக்கின்றனர். ஆனால் ஏஆர் ரகுமான் அவ்வளவு எளிதாக யாருக்கும் வாய்ப்பு கொடுக்க மாட்டார். மேலும் இவர் ஆஸ்கார் அவார்ட்டை வாங்கி தமிழ்நாட்டுக்கு பெருமை தேடி தந்தவர்.

Also Read: கமலின் வீட்டு வாசலிலேயே காத்துக் கிடந்த சூப்பர் ஸ்டார்.. உண்மையை உடைத்த வாரிசு

உலக நாயகனும் இவரும் சேர்ந்து கலக்கிய பாடல் செம ஹிட் ஆகி வயதானவர்களையும் ஆட்டம் போடச் செய்தது. கமல் மற்றும் ஜெயராம் சேர்ந்து கலக்கிய படம் தெனாலி. 2000 ஆம் ஆண்டில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடல் தான் ‘இஞ்சிராங்கோ இஞ்சிராங்கோ’ என்ற பாடல்.

இந்தப் பாடல் வெளியான போது செம ஹிட் அடித்தது. இன்று வரை இந்த பாடலை கேட்டால் இளசுகள் மட்டுமல்ல கிழவிகள் கூட ஆட்டம் போடுவார்கள். அந்த அளவிற்கு துள்ளலாக இருக்கும். இதனை ஏஆர் ரகுமான் இசையமைக்க கமல் சித்ராவுடன் சேர்ந்து பாடியிருக்கிறார்கள்.

Also Read: நாத்திகனாக இருந்தும் மூட நம்பிக்கையில் மூழ்கியிருக்கும் கமல்.. பணம் சம்பாதிக்க இப்படி ஒரு வழியா

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்