ஹோம்லி நடிகையின் மீது இருந்த தீராத ஆசை.. அரசியல் பலத்தை வைத்து நடந்த அந்தரங்க விளையாட்டு

சினிமாவில் குடும்பப் பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து இளசுகளை திணறடித்துக் கொண்டிருந்த நடிகை ஒருவர், அரசியல் தலைவரின் தூக்கத்தையும் கெடுத்துவிட்டார். அந்த ஹோம்லி நடிகையின் மீது தீராத ஆசை கொண்ட தலைவர், அவரை அடைய வலது கரம் மூலம் தூது விட்டார் .

தூது போன வலது கரமும் நடிகை இடம் கேட்க, முதலில் டென்ஷன் ஆன நடிகை பின்னர் ஒத்துக்கொண்டார். அப்புறம் அரசியல்வாதி ‘ஆள் எப்படி’ என நடிகை விசாரித்துள்ளார். இவரிடம் காசு வசூலிக்க முடியாது பெரிய கறார் பேர்வழி என்று தெரிந்ததும், அந்த அரசியல்வாதியை ஹோம்லி நடிகை சுத்தலில் விட்டு விட்டார்.

Also Read: சைக்கோ இயக்குனரை வளைத்து போட்ட பால் கொழுக்கட்டை.. சம்பவ இடத்துக்கே சென்று பளார் விட்ட மனைவி

நடிகையை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என எப்படி எப்படியோ பேசி பார்த்திருக்கிறார். ஆனால் பல நாட்களாகவே நடிகை அவரை ரொம்ப ஏங்க வைத்துள்ளார். வெறி தலைக்கு ஏறிய அரசியல்வாதி, ‘சரி எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுத்து தொலை’ என்று வலது கரம் மூலம் பணத்தை செட்டில் பண்ணி, அவரது ஆசையை நிறைவேற்றி இருக்கிறார்.

நடிகையோ சும்மா இருந்ததற்கு இவ்வளவு பெரிய தொகையா என்று பேரதிர்ச்சியில் அந்த அரசியல்வாதியை அடிக்கடி கவனித்திருக்கிறார். இருவருக்கும் இடையே நடந்த அந்தரங்க விளையாட்டில் பணம்தான் பூந்து விளையாடியது.

Also Read: ஏடாகூடமான நடிப்பு, பெயரைக் கெடுத்துக்கொண்ட வசீகர நடிகை.. ஒல்லி நடிகருக்கு பயந்து நடந்த திருமணம்

ஆனால் அரசியல்வாதியிடம் நடிகை நடந்து கொண்ட தில்லாலங்கடி வேலையால்தான் அவரிடமிருந்து பணத்தைக் கறக்க முடிந்தது. அப்படி மட்டும் அவர் செய்யாமல் இருந்தால் நிச்சயம் நடிகைக்கு அரசியல்வாதி டேக்கா கொடுத்திருப்பார். ஆசையை அடக்க முடியாத அந்த அரசியல்வாதி இதுவரை மற்றவர்களிடம் பணத்தை வாங்கி வாங்கி பழக்கப்பட்டவர், அப்படிப்பட்டவர் அந்த ஹோம்லி நடிகைக்கு மட்டும் பணத்தை வாரி இறைத்திருக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்