பொம்பள சோக்கில் பேர் போன கட்டு மஸ்தான நடிகர்.. ஆனா இந்த விஷயத்தில் ரொம்ப உஷாரா இருப்பாராம்

Gossip: ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோவாக இருப்பவர் தான் அந்த கட்டுமஸ்தான நடிகர். இவரா இப்படி செய்தார் என்று ஆதாரத்தோடு சொன்னால் கூட தமிழ் சினிமா ரசிகர்கள் ஒத்துக் கொள்ளவே மாட்டார்கள். அந்த அளவுக்கு நல்ல பெயரையும், புகழையும் பெற்ற இந்த நடிகரின் அந்தரங்க லீலைகள் பற்றி சமீபத்தில் பிரபலம் ஒருவர் வெட்ட வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார்.

சினிமாவில் பல வருடங்களாக இருந்தாலும் எந்த ஒரு விஷயத்திலும் சிக்காத இந்த நடிகருக்கு, பல நடிகைகளுடன் ரகசிய தொடர்பு இருந்திருக்கிறது. கூட நடிக்கும் நடிகைகளை பிடித்திருந்தால் தன்னுடைய தேவைக்காக அவர்களிடம் எல்லை மீறி பழகுவாராம் இந்த நடிகர். நடிகைகளும் விருப்பப்பட்டு இவருடன் நெருங்கி பழகி இருக்கிறார்கள்.

Also Read:லிப் லாக் வீடியோவால் புகுந்த வீட்டு மானமே போச்சு.. நடிகை வெளுத்து வாங்கிய மாமியார்

ஆனால் இவரைப் பற்றி இதுபோன்ற விஷயங்கள் இம்மி அளவுக்கு கூட வெளியில் தெரியாத அளவிற்கு பார்த்துக் கொண்டிருக்கிறார் இந்த நடிகர். இதுவரை எந்த கிசு கிசுவிலும் சிக்காத இந்த நடிகருக்கு பல நடிகைகளுடன் ரகசிய உறவு இருந்திருக்கிறது. இப்படி இருக்கும்போது எப்படி ஒரு விஷயம் கூட வெளியில் தெரியவில்லை என எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

இந்த பாடி பில்டர் நடிகர் இது போன்ற சர்ச்சைகளில் சிக்காமல் இருந்ததற்கு மிக முக்கிய காரணம் அவர் இது போன்ற விஷயங்களுக்கு நடிகைகளை வற்புறுத்தியதே இல்லையாம். தன்னுடன் விருப்பப்பட்டு பழகும் நடிகைகளுடன் மட்டுமே உறவில் இருந்து வந்திருக்கிறார். இதில் துணை நடிகைகளும் உண்டாம்.

ஒருவேளை இந்த நடிகர் தான் ஆசைப்பட்ட நடிகைகளை தொந்தரவு செய்திருந்தாலோ அல்லது வாய்ப்பு வாங்கித் தருகிறேன் என்று சொல்லி பழகி இருந்தாலும் கண்டிப்பாக இந்த விஷயம் எப்போதோ வெளியில் வந்திருக்கும். விஷயம் அறிந்து உஷாராய் காய் நகர்த்தியதால் இன்றும் நல்லவர் லிஸ்டில் இருக்கிறார் இந்த நடிகர்.

Also Read:தெருவுக்கு ஒரு சின்ன வீடு.. 50 வயதில் நடிகர் அடிக்கும் லூட்டி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்