அரசியல் பெரும்புள்ளியுடன் உல்லாசமாக இருந்த குடும்ப நடிகை.. ஒன்னும் தெரியாத பாப்பா போட்டாலாம் தாப்பா

அரசியலில் முக்கிய பொறுப்பில் இருந்த பிரபலம் ஒருவர் சினிமாவில் உள்ள நடிகைகள் மீது ஆசைப்பட்டு அவர்களுடன் உல்லாசமாக இருந்து வருவதை வாடிக்கையாக வைத்திருந்தார். சில நடிகைகள் இதற்கு மறுப்பு தெரிவித்தாலும் எப்படியோ தனது செல்வாக்கை வைத்து தான் நினைத்த காரியத்தை சாதித்துக் கொண்டு இருந்தார்.

அந்தச் சமயத்தில் பெரும்பாலும் குடும்ப படமாக இருந்தால் இந்த நடிகை தான் கதாநாயகி என்று சொல்லும் அளவுக்கு நடிகை உச்சத்தில் இருந்தார். மேலும் நிக்க கூட நேரம் இல்லாத அளவுக்கு நடிகை ஒரு காலகட்டத்தில் படு பிஸியாக இருந்தார். இதனால் பெரிய இயக்குனர்களின் வாய்ப்பைக் கூட அவ்வப்போது நிராகரித்து வந்திருக்கிறார்.

Also Read : பெண்களை வைத்து பலான தொழில் செய்த முரட்டு நடிகை.. விடிய விடிய நடந்த கூத்தால் அரங்கேறிய சம்பவம்

இந்நிலையில் இந்த நடிகை மீது அரசியல் பெரும்புள்ளி ஆசைப்பட்டிருக்கிறார். மேலும் நடிகை குடும்ப கதாபாத்திரத்தில் நடித்து வருவதால் படத்தில் கூட கவர்ச்சி காட்டாத நடிகை இதற்கு ஒத்துக்கொள்வாரா என்ற சந்தேகம் அமைச்சர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அவர் உடனே ஓகே சொல்லிவிட்டாராம்.

ஒன்னும் தெரியாத பாப்பா போட்டாலாம் தாப்பா என்பது போல் படத்தில் மட்டும்தான் வெளிவேஷம் நிஜத்தில் படுபயங்கரமான ஆளாக இருந்திருக்கிறார். இதற்கு காரணம் அவரது அம்மா மற்றும் சித்தி ஆகியோரும் சினிமாவில் இருந்தவர்கள் தானாம். அவர்கள் படங்களில் மிகுந்த கவர்ச்சி காட்டினாலும் பேரும் புகழும் கிடைக்கவில்லை.

நடிகை குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடித்தே புகழின் உச்சிக்கு சென்றார். அதற்கு அவரின் முக லக்சனமும் ஒரு காரணமாக அமைந்தது. ஒரு படப்பிடிப்புக்காக நடிகை மதுரை சென்ற போது பிரபல ஹோட்டல் ஒன்றில் அரசியல் பெரும் புள்ளியுடன் உல்லாசமாக இருந்திருக்கிறார். அதன் பிறகு இதுவே வாடிக்கையாக தொடர்ந்து இருக்கிறது.

Also Read : முத்தக் காட்சியில் நடிக்க மாட்டேன், அட்ஜஸ்ட்மென்ட் பண்ண முடியாது.. இயக்குனரின் முகத்திரையை கிழித்த நடிகை

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்