தம்பி வீட்ல பொண்ணு தேட ஆரம்பிச்சிட்டாங்களா.. நான்தான் முடி கொட்டாம இருக்க மருந்து தேடிட்டு இருக்கேன், 90ஸ் கிட்ஸ் மீம்ஸ்

Memes: 90களில் பிறந்தவர்களின் காலம்தான் பொற்காலம் என்று சொல்வதுண்டு. ஆனால் நாங்க எல்லாம் 2கே கிட்ஸ் என அலப்பறை செய்து வருபவர்கள் 90ஸ் கிட்சை கலாய்த்து தள்ளுவார்கள்.

memes
memes

அதிலும் இப்போது இருக்கும் நண்டு சிண்டெல்லாம் குழந்தை குட்டி என வேகமாக இருக்கின்றனர். ஆனால் இன்னும் அப்பாவியாக கல்யாணம் எப்ப நடக்கும் என காத்துக் கொண்டிருக்கும் 90ஸ் கிட்ஸ் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கான செம கன்டென்ட் ஆக உள்ளனர்.

memes
memes

இவர்களின் பெரும் பிரச்சனையே தொப்பையும், வழுக்கை தலையும் தான். அதை பற்றிய சில நகைச்சுவையான மீம்ஸ் தொகுப்புகள் இதோ உங்களுக்காக.

memes
memes
memes
memes
memes
memes
memes
memes

சமீபத்தில் ட்ரெண்டான மீம்ஸ்கள்

Stay Connected

1,170,262FansLike
132,061FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -