மாணிக்கம் நாராயணன் நாசமாக போனதற்கு அஜித் காரணமில்லை.. அவரின் சில்மிசத்தை போட்டுடைத்த பிரபலம்

தமிழ் சினிமாவில் பல படங்களை தயாரித்தவர் 7 சேனல் மாணிக்கம் நாராயணன். இவர் அப்போது அஜித் போன்ற நடிகர்களை வைத்து படங்களை தயாரித்துள்ளார். ஆனால் அஜீத்தை வைத்துசில படங்கள் தயாரிப்பதாக இருந்து பின்பு ஒரு சில குளறுபடிகளால் படத்தை தயாரிக்கவில்லை.

அப்போதிலிருந்து 7 சேனல் நாராயணன் அஜித்தால்தான் படத்தில் நஷ்டம் அடைந்ததற்கு காரணம் என பல சர்ச்சைகள் உள்ள விஷயங்களை கூறினார்.

அவர் அலுவலகத்தில் பணிபுரிந்த ஆட்கள் 7 சேனல் நாராயணன் பழைய ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் நடித்திருக்கும் மாலா மணியன் என்பவரை ரகசியமாக வைத்துள்ளார் என கூறியுள்ளனர்.

manickam narayanan
manickam narayanan

அப்போதெல்லாம் அவருடைய அலுவலகத்தில் மாலா மணியனுக்கு ஏகப்பட்ட செல்வாக்கு அவருக்கு தானாம் மற்றவர்களின் சம்பளத்தை மட்டுமின்றி படத்தில் நடிக்கும் நடிகர்களின் சம்பளத்தை கூட நிர்ணயிப்பாராம்.

அப்போது கூட ஆபீஸ் சின்னதாதான் இருந்துள்ளது. ஆனால் மாலா மணியன் அறைமட்டும் பிரமாண்டமாய் இருக்கும்.

அந்த அளவுக்கு செல்வாக்கு, முகம் வசீகரமாக இருப்பார் மாலா மணியன். மேலும் இருவரிடமும் தனிப்பட்ட அந்தரங்க விஷயங்கள் நிறைய இருக்கிறது என வெளிப்படையாக கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன். சமீபகாலமாக திரைத்துறையில் நடக்கும் அவலங்களை வெளிப்படையாகத் தெரிவித்து வருகிறார்.

ஆனால் பயில்வான் ரங்கநாதன் ஏதும் தவறு செய்துள்ளாரா என்பது திரைத்துறையில் இருக்கும் பிரபலங்கள் சொன்னால் மட்டுமே தெரியும்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்