சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

அடுத்தவன் மனைவிக்கு ஆசைப்பட்டு ஆதாரத்துடன் மாட்டி அசிங்கப்பட்ட 5 பிரபலங்கள்.. வாலை சுருட்டி கொண்டிருக்கும் சுள்ளான்

அடுத்தவன் பொண்டாட்டிக்கு ஆசைப்பட்டு அது வெளியே தெரிந்து அசிங்கப்பட்ட சினிமா பிரபலங்கள் நிறைய உள்ளனர். அப்படி ஒரு சிலர் மாட்டிக்கொண்ட பிரபலங்களின் லிஸ்ட்டை இந்த பதிவில் பார்க்கலாம். அதிலும் சுள்ளான் சுளுக்கு எடுப்பதில் கைதேர்ந்தவர் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை அந்த வகையில் லிஸ்ட் பெருசாக போகுது.

தனுஷ்: இவருக்கு இதுதான் வேலை இவர் லிஸ்டில் நிறைய பிரபலங்களின் மனைவிகள் உள்ளனர். இவர் திருமணமாக ந்து கட்டுப்பாட்டை இழந்து நடைபெற்ற சுத்தி என் வாழ்க்கையை விவாகரத்துகளை கொண்டு சென்று விட்டார். அமலாபால், மிர்ச்சி சுஜி, விஜய் டிவி டி டி இன்று நிறைய பேரை சொல்லிக் கொண்டே போகலாம் இன்று வரை இந்த விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகின்றனர். தனுஷ் செய்த வேலையால் அவரும் தனியாக வாழ்ந்து வருகிறார்.

சிவகார்த்திகேயன்: தனுஷ் அவர்களால் வளர்க்கப்பட்ட சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் நல்ல முறையில் வளர்ந்து பெண் ரசிகைகளை பெற்று அடுத்த விஜய் என்று கூறப்பட்டது. இவர் திடீரென இவர் மீது டி இமான் தன்னை விவாகரத்து இவர்தான் காரணம் என்று சிவகார்த்திகேயன் சொன்னது பெரிய தாக்கத்தைம் ஏற்படுத்தியது. இப்போது என்ன செய்வது என்பது தெரியாமல் இருந்து வருகிறோம். இன்னும் இவர் மீது என்ன புகார்கள் வரப்போகிறது என்று தெரியவில்லை.

கமல்: இவர் வாழ்க்கையை சொல்ல வேண்டியதே இல்லை இவர் மனைவியுடனும் வாழ மாட்டார், யாருடன் இருப்பார் என்று அவருக்கே தெரியாது. அதேபோல் கௌதமியை தனது வாழ்க்கையில் திருமணம் பண்ணாமலேயே வாழ்ந்திருந்தார். அவர் மகளை இவரிடம் இருந்து பாதுகாக்க இவரிடம் இருந்து தப்பித்தும் தொலைத்தோம் என்று புத்திசாலித்தனமாக சென்றுவிட்டார்..

பிரபல பாடகரின் மனைவி: யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ் இவர் பாடலைத் தவிர நடிப்பிலும் கவனம் செலுத்தி வந்தார். இவரது மனைவிக்கும் இதே பிரச்சினை தான் ஆனால் விவாகரத்து செய்தவர்களாக என்று தெரியவில்லை. இதில் ஈடுபட்டது ஒரு நடிகர் என்று கூறப்படுகிறது. அது தனுசாக இருக்கலாம் இல்லை வேறு ஒருவராக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

பாலாவின் மனைவி: பாலாவின் திருமண வாழ்க்கையை நல்லபடியாக தான் நடத்தி வந்தார் இவர் வாழ்க்கையில் திடீரென ஒரு புயல் ஏற்பட்டது. இவரது மனைவியை ஒருவர் தவறான உறவில் இருந்து வந்து கடைசியில் இவர்களுக்கு விவாகரத்து பெற்று வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இதில் இவர் ஒரு நடிகர் இல்லாமல் அரசியல்வாதியாக இருக்கிறார்.

இதேபோல் தமிழ் சினிமாவில் இன்னும் நிறைய பிரபலங்கள் இருந்து வருகிறார்கள். தற்பொழுது இருந்து வருகிறார்கள், இவர்கள் மாட்டிக்கொண்டனர். அவர்கள் மாட்டிக்கொள்ளவில்லை அதுதான் வித்தியாசம். இவர்களை பார்த்து தற்போது ஒழுங்கான முறையில் நடந்து கொண்டால் அவர்களுக்கு சினிமா வாழ்க்கை நிலைக்கும் இல்லை என்றால் அவ்வளவுதான்.

- Advertisement -

Trending News