திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான 5 நடிகைகள்.. குழந்தை பெற்றுப்பின் கல்யாணம் பண்ணிய விஜய் பட நடிகை

சினிமாவில் உள்ள சில நடிகைகள் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி உள்ளனர். அதன் பின்பு தான் காதலித்த வரை கரம் பிடித்துள்ளனர். பாலிவுட்ல இது சகஜம் என்றாலும் தமிழ் சினிமாவிலேயே சில நடிகைகளுக்கு இவ்வாறு நடந்துள்ளது. அந்த வகையில் கல்யாணத்துக்கு முன்பு கர்ப்பமான 5 நடிகைகளை பார்க்கலாம்.

ஸ்ரீதேவி : பிரபல நடிகையான ஸ்ரீதேவி தயாரிப்பாளர் போனி கபூரை 1997 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணம் ஆவதற்கு முன்பே ஸ்ரீதேவி 8 மாத கர்ப்பணியாக இருந்தார். திருமணம் முடிந்த இரண்டு மாதத்தில் இவர்களுக்கு குழந்தை பிறந்தது. மேலும் இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

Also Read : ரஜினிகாந்த், ஸ்ரீதேவி கொடுத்த மரண மாஸ் ஹிட்ஸ்.. வசூல் வேட்டை ஆடிய 6 படங்கள்

சுஜா வருணி : பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சுஜாவருணி. இவர் சிவாஜி கணேசனின் பேரனான சிவாஜி தேவ் என்பவரை காதலித்த திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணம் ஆவதற்கு முன்பே மூன்று மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார்.

குஷ்பூ : பிரபல நடிகையான குஷ்பூ பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்குனர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா மற்றும் அனந்திகா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. மேலும் குஷ்புக்கு திருமணமான 8 மாதத்தில் குழந்தை பிறந்தது.

Also Read : கோபத்தில் கொந்தளித்த குஷ்பூ அண்ட் கோ.. அப்ப நீங்க தப்பு தப்பா பேசினது ஞாபகம் இல்லையா!

சமீரா ரெட்டி : பிரபல நடிகையான சமீரா ரெட்டி தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு அக்ஷய் என்பவரை காதலித்த திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் நடந்த 7 மாதங்களிலேயே சமீராவுக்கு குழந்தை பிறந்தது.

எமி ஜாக்சன் : ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியான மதராசபட்டினம் என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் எமி ஜாக்சன். இவர் விஜய் உடன் இணைந்து தெறி படத்தில் நடித்திருந்தார். இவர் ஜார்ஜ் என்பவரை காதலித்து வந்தார். எமி ஜாக்சன் குழந்தை பிறந்தவுடன் தான் திருமணம் செய்து கொண்டார்.

Also Read : 2வது திருமணத்திற்கு தயாராகும் எமி ஜாக்சன்.. 3 நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட அந்த நடிகர்

- Advertisement -