அரபிய குதிரை போல் தமிழ் சினிமாவை ஆட்டி படைத்த 5 நடிகைகள்.. நமீதாவை உருட்டிய சத்யராஜ்

பொதுவாகவே தமிழ் சினிமாவில் வலம் வரக்கூடிய நடிகைகள் தங்களது அதீத கவர்ச்சியின் மூலம் ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளனர். அதிலும் அரேபிய குதிரை போல் தமிழ் சினிமாவையே தங்களின் கவர்ச்சியின் மூலம் ஒரு சில நடிகைகள் ஆட்டி படைத்துள்ளனர். அப்படியாக தங்களது நடிப்பின் மூலம் இளசுகளை ஜொள்ளு விட வைத்த 5 நடிகைகளை பற்றி இங்கு பார்க்கலாம்.

மாதவி: ரஜினி, கமல் போன்ற டாப் நடிகர்களுடன் நடித்து மிகவும் பிரபலமானவர்தான் நடிகை மாதவி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். அதுமட்டுமல்லாமல் கிட்டதட்ட 300 படங்களுக்கு மேல் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் தனது படங்களில் வரும் பாடல்களுக்கு அதீத கவர்ச்சி காட்டி நடிக்க கூடியவர். இதனால் கமலஹாசன் உடன் அதிக அளவில் கிசுகிசுக்கப்பட்டார்.

Also Read: கமல்ஹாசனுடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகை மாதவி.. இப்போது எப்படி உள்ளார் பாருங்க

மந்த்ரா: தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கவர்ச்சியில் ஒட்டுமொத்த ரசிகர் கூட்டத்தையும் சுண்டி இழுத்தவர்தான் நடிகை மந்த்ரா. மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.கொழு கொழு தேகத்துடன் இருக்கும் இவரை பார்த்து ஜொள்ளு விடாத ரசிகர்களே கிடையாது. அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் கவர்ச்சிக்கு பெயர் போன நடிகையாகவே முத்திரை குத்தப்பட்டார். அதிலும் அஜித் உடன் ரெட்ட ஜடை வயசு படத்தில் மந்த்ரா இணைந்து நடித்திருப்பார்.

ரம்பா: 90களில் தமிழ் சினிமாவில் தொடையழகியாக ரசிகர்களை கிரங்கடித்தவர் தான் நடிகை ரம்பா. இவர் பிரபு, கார்த்திக், விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்திருப்பார். அதிலும் விஜய் உடன் மின்சார கண்ணா, நினைத்தேன் வந்தாய் போன்ற படங்களில் அதீத கவர்ச்சி காட்டி நடித்திருப்பார்.

Also Read: 19 வயதில் தூக்கிட்டு தற்கொலை செய்த நடிகை.. டூப் போட்டு அவர் இடத்தை பிடித்த தொடையழகி ரம்பா

ரஞ்சிதா: பாரதிராஜா இயக்கத்தில் வெளியான நாடோடி தென்றல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை ரஞ்சிதா. அதன்பின் பல ஹிட் படங்களிலும் நடித்துள்ளார். அதிலும் அர்ஜுன், சத்யராஜ், நெப்போலியன், விஜயகாந்த் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தனது படங்களில் வரும் பாடல்களுக்கு கவர்ச்சி காட்டி நடித்ததன் மூலம் சினிமாவில் கவர்ச்சி கட்டழகியாகவே வலம் வந்தார்.

நமிதா: தமிழ் சினிமாவில் கவர்ச்சி கன்னியாகவே வலம் வந்தவர் தான் நடிகை நமீதா. தனது படங்களில் கவர்ச்சியாக நடித்ததன் மூலம் எக்கச்சக்க ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருந்தார். மேலும் அஜித் நடிப்பில் வெளியான பில்லா படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது. இப்படி இளசுகளை கிரங்கடிக்கும் இவரையே சத்யராஜ் இங்கிலீஷ்காரன் படத்தில் பாடாய் படுத்தி உருட்டி எடுத்திருப்பார்.

Also Read: நடிகரின் டார்ச்சரால் நித்தியானந்தாவிடம் தஞ்சமடைந்த ரஞ்சிதா.. பூனைக்கு பயந்து புலி இடம் சிக்குவதா?

Stay Connected

1,170,257FansLike
132,059FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -