கோலாகலமாக தொடங்கவிருக்கும் ஐபிஎல் 2021.. கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்

8 அணிகள் பங்குபெறும் ஐபிஎல் 2021 ஆம் ஆண்டு போட்டிகள் இன்று முதல் தொடங்க உள்ளது. அனைத்து அணிகளுமே பவுலிங் மற்றும் பேட்டிங் யூனிட்டில் சரிசமமாக உள்ளது.

இன்று முதல் மே 30-ஆம் தேதி வரை நடைபெறக்கூடிய போட்டிகளை காண ரசிகர்கள் ஆரவாரத்துடன் உள்ளனர். புதுமுக வீரர்களும் ,வெளிநாட்டு வீரர்களும் தங்களுடைய திறமைகளை நிரூபிக்க காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்று நடைபெறும் முதல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதவுள்ளன.. இப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

MumbaivsBanglore-Cinemapettai.jpg
MumbaivsBanglore-Cinemapettai.jpg

இரவு7.30 மணிக்கு தொடங்க உள்ள போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை இருந்தாலும் அனைவரும் தொலைக்காட்சி முன்பு காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நடப்புச் சாம்பியனான மும்பை அணியை வெல்வதற்கு பெங்களூர் அணி பல திட்டங்களைத் தீட்டி கொண்டிருக்கிறது.

எல்லா அணிகளுக்கும் இந்த முறை ஹோம் மைதானம் மறுக்கப்பட்டுள்ளது. ஆகையால் வெவ்வேறு மைதானங்களில் விளையாடப் போகும் போட்டிகள் அனைத்தும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.

Stay Connected

1,170,287FansLike
132,026FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -