தமிழ் சினிமாவில் செம பேமஸ் ஆக ஜில் நடிகை, ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு கிடைக்காமல் சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டார். இவர் சமீபத்தில் பெரிய மேனேஜரின் பங்க்ஷனில் தலை காட்டினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக பரவியது.
இருப்பினும் ஜில் நடிகைக்கு சினிமாவில் தொடந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருப்பதால், சமீப காலமாகவே கவர்ச்சி தூக்கலாக புகைப்படங்களை பதிவிட்டு, ஒரு சில பட வாய்ப்புகளைப் பெற்று வருகிறார். தற்போது இவர் சி கிரேட் ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்து வருகிறார்.
Also Read: இளம் வயதில் அடுத்தடுத்து செய்த கருக்கலைப்பு.. வாரிசு இல்லாமல் தவிக்கும் நடிகை
இப்போது ஜில் நடிகை இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுவும் மீசை நடிகருடன் ஒரு படத்தில் நடிக்கிறார். அதில் லிப்லாக் சீன் மட்டும் 11 முறை ரீ டேக் போய் இருக்கிறது. அது மட்டும் இன்றி 11 டேக் வாங்குவதற்கு ஹீரோவும் ஒத்துழைத்திருக்கிறார்.
இன்னொரு முறை டேக் போலாமா என்று ஆசை ஆசையாய் ஹீரோ இயக்குனரிடம் கேட்பதால் ஒரு சீன் மட்டும் நாள் கணக்கில் போய்க்கொண்டிருக்கிறது. இதனால் அந்த ஜில் நடிகைக்கும் மீசை நடிகருக்கும் நெருக்கம் அதிகரித்துவிட்டது.
Also Read: எதார்த்தமாக கேட்ட ஹீரோ, பதார்த்தமாக ஓகே சொன்ன நடிகை.. ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த கசமுசா
ஜில் நடிகை கொடுத்த தொடர் முத்தத்தால் மீசை நடிகர் சூடேறி போனார். இப்போதெல்லாம் படப்பிடிப்பு முடிந்ததும் ஹீரோ மற்றும் ஹீரோயின் அதிக நேரம் கேரவனில் சேர்ந்து நேரத்தை செலவிடுகின்றனர். அப்போது ஹீரோயின் சிரிப்பு சத்தத்தால், பூகம்பம் வந்ததைப் போல் கேரவன் குலுங்குகிறது.