Videos | வீடியோக்கள்
குஷி பட இசையில் யாஷிகாவை வச்சு செய்த ‘ஜாம்பி’ படக்குழுவினர்.. வீடியோ உள்ளே
ஜாம்பி படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. யூடியூப் சேனல் பிரபலமான கோபி, சுதாகர், பிஜிலி ரமேஷ், யோகி பாபு, யாஷிகா போன்றவர்கள் நடித்துள்ளனர்.
இந்த வீடியோவில் யாஷிகாவை படக்குழுவினர் குஷி பேக்ரவுண்ட் மியூசிக் வச்சு செய்திருக்கிறார்கள். அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் யாஷிகாவிக்கு இது ஒன்றும் புதிதல்ல.
