fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

வைரலாகுது ஜாம்பி ரெட்டி தெலுங்கு பட டீஸர்- அட மாஸ் ரோலில் கயல் ஆனந்தி

Videos | வீடியோக்கள்

வைரலாகுது ஜாம்பி ரெட்டி தெலுங்கு பட டீஸர்- அட மாஸ் ரோலில் கயல் ஆனந்தி

பிரசாந்த் வர்மா தெலுங்கு சினிமாவில் தனது இயக்கத்தின் வாயிலாக இடம் பிடித்தவர். ஆவ் மற்றும் கல்கி என்ற இரண்டு ஹிட் படங்களை கொடுத்தவர். இவரது இயக்கத்தில் மூன்றாவது படமே ஜாம்பி ரெட்டி.

தெலுங்கில் உருவாகும் முதல் ஜாம்பி படம் ‘ஜாம்பி ரெட்டி’ ராஜசேகர் வர்மா தயாரிக்கும் இப்படத்துக்கு அனித் ஒளிப்பதிவாளராகவும், மார்க் கே.ராபின் இசையமைப்பாளராகவும், சாய் பாபு எடிட்டராகவும் பணி புரிந்துள்ளனர்.

தேஜா சஜ்ஜா, ஆனந்தி, தக்ஷயா, ரகு பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கொரானா பரவிய பின் நடக்கும் சம்பவங்களை இப்படத்தில் காமித்துள்ளனர்.

டீஸர் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க செய்துள்ளது.

 

Continue Reading
To Top