fbpx
Connect with us

Cinemapettai

அடேங்கப்பா பறந்து பறந்து சண்டைபோடும் யாஷிகா.! ஜாம்பி டீசர் இதோ.!

Videos | வீடியோக்கள்

அடேங்கப்பா பறந்து பறந்து சண்டைபோடும் யாஷிகா.! ஜாம்பி டீசர் இதோ.!

யாஷிகா, யோகிபாபு, கோபி சுதாகர், டிஎம் கார்த்திக் , பிளாக் ஷீப் அன்பு ஆகியோர்கள் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ஜாம்பி, இந்த திரைப்படத்தை Bhuvan Nullan இயக்கியுள்ளார் படத்திற்கு இசை காட்டேரி பிரேம்ஜிதான் இசையமைத்துள்ளார்.

எடிட்டராக தினேஷ் பொன்ராஜும் ஸ்டண்ட் மாஸ்டராக ஓம் பிரகாஷ் பணியாற்றியுள்ளார், இந்த நிலையில் படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top