fbpx
Connect with us

Cinemapettai

மழலை தமிழில் மகள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லும் தல . வைரலாகுது தோனி பதிவிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோ . 

Sports | விளையாட்டு

மழலை தமிழில் மகள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லும் தல . வைரலாகுது தோனி பதிவிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோ . 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஐசிசி-ன் மூன்று வித கோப்பைகளை வென்று கொடுத்த ஒரே நபர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். தற்பொழுது கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி வீரராக மட்டும் விளையாடி வருகிறார். எனினும் சென்னை சூப்பர் கின்சுக்கு என்றுமே இவர் தான் தல மற்றும் கேப்டன்.

csk

ஜிவா தோனி

தோனி மற்றும் சாக்ஷியின் செல்ல மகள் ஜிவா. ஐபில் போட்டிகளில் சி எஸ் கே அணிக்காக ஆரவாரமாக கோசம் போடுபவர். அடிக்கடி இவரின் டான்ஸ், பாடல் பாடுவது, குறும்பு செய்வது போன்ற போட்டோ, விடீயோக்களை சமூகவலைத்தளங்களில் பகிர்வார் தோனி.

இந்நிலையில் தோனி இன்ஸ்டாக்ராம்மில் புதிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் மகள் தமிழில் கேட்கும் கேள்விக்கு தோனி பதில் சொல்லியுள்ளார்.

View this post on Instagram

Greetings in two language

A post shared by M S Dhoni (@mahi7781) on

நீங்க எப்படி இருக்கீங்க என்று மகள் கேட்பதற்கு நல்லா இருக்கேன் என என்கிறார் தோனி.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top