Connect with us
Cinemapettai

Cinemapettai

புதையலை தேடி செல்லும் நந்தா. லைக்ஸ் குவிக்குது “ழகரம்” ட்ரைலர்.

Videos | வீடியோக்கள்

புதையலை தேடி செல்லும் நந்தா. லைக்ஸ் குவிக்குது “ழகரம்” ட்ரைலர்.

ழகரம்

நந்தா, ஈடன் குரோஷி நடிப்பில் தயாரிக்கொண்டிருக்கம் திரைப்படம் “ழகரம்”.

இப்படமானது கவா கம்ஸ் எழுதின ‘ப்ராஜக்ட் ஃ’ என்ற புதினத்தின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. படத்தை திரைக்கதை அமைத்து அறிமுக இயக்குநரான க்ரிஷ் இயக்கியுள்ளார். படத்திற்கான இசை தரண் .இப்படத்தை பால் டிப்போ கதிரேசன் தயாரிக்கிறார்.

Zhagaram

கதைக்களமானது புதையலைத் தேடுவதாக உள்ளது. சிறுசிறு குறிப்புகளைக் கொண்டு புதையலைத் தேடிப் போகிறது ஒரு குழு அவர்கள் புதயலை கண்டடைகிறார்களா இல்லையா என்பதே கதை.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top