fbpx
Connect with us

யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை ஏன் தெரியுமா..!!!

News / செய்திகள்

யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை ஏன் தெரியுமா..!!!

இந்திய அணியில் வீரர்கள் அனைவரும் நல்ல பேட்ஸ் மேன் சுரேஷ் ரெய்னா,யுவராஜ் சிங் நல்ல வீரர்கள் ஆனால் அவர்கள்அணியில் இருந்து நீக்கினார்கள் என்று பார்போமா.

உடற்தகுதி தேர்வில் தோல்வியடைந்ததால் தான், யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோர் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

டெல்லியில் உள்ள தேசிய கிரிக்கெட் பயிற்சி மையத்தில் இருவருக்கும் யோ யோ என்ற உடற்குகுதி சோதனை நடத்தப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவை விட இருவரும் குறைவான புள்ளிகளையே பெற்றுள்ளனர்.

இதன் காரணமாகவே இலங்கை அணியுடனான தொடரில் யுவராஜ், ரெய்னா ஆகியோர் சேர்க்கப்படவில்லை என தெரியவருகிறது.
முன்னதாக அஸ்வின், ஜடேஜா, உமேஷ் யாதவ், முகமது ஷமி ஆகியோருக்கு ஓய்வு இந்திய அணியில் இருந்து கொடுக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top