Yuvraj - Harbajan singh

BMWG310R

இந்திய அணியின் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் BMW வின் புதிய மாடல் பைக்கை சண்டிகரில் வாங்கியுள்ளார். விறபனைக்கு வந்தவுடன் இந்த வண்டியை வாங்கும் முதல் செலிபிரிட்டி இவர் தான். சுமார் 3 லட்ச ருபாய் மதிப்பிலான வண்டி இது.

நம் இந்தியாவில் BMW மற்றும் TVS நிறுவனங்கள் இணைந்து இதனை உருவாக்கியுள்ளனர். பல வகை கார்களை வைத்துள்ள யுவி ஏற்கனவே hero , KTM வண்டிகளை வைத்துள்ளார், அதனுடன் இந்த புதிய BMW வும் இணைந்து விட்டது.

View this post on Instagram

#YuvarajSingh #Yuvi #YuvStrong #BMW

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on